சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் - விஞ்ஞானயின் ஆச்சரியமான உண்மை சம்பவம் !
இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர...்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.
கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை.
இங்கு முழுவதுமாய் செயலிழந்த, இன்றைய தொழிற்நுட்ப வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை விடப்பட்ட ஒர் சிறு நீரகத்தின் செயல்பாட்டை 5%திலிருந்து 80%மாய், இரண்டே மாதத்தில் மாற்றிய ஒர் கதையை இங்கு கூறுகிறேன். நான் கதையென்று சொன்னவுடன், ஏதோ கட்டு கதையென்றோ, எங்கெனும் புத்தகத்தில் படித்தது என்றோ நினைக்க வேண்டாம். இது நானே அருகில் அமர்ந்து கண்டு வியந்த உண்மை.
மதுரையில் எனது பேராசிரியர் திரு. சண்முகம் அவர்களுக்கு 2006ல் திடீரென்று சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரக செயல்பாடு 5%க்கும் (ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர் சிறுநீர் வெளியேற்றம்) கீழ் சென்றுவிட்டது. இந்த செயலிழப்புக்கு முக்கிய காரணம் அவர் கொழுப்பை (Cholesterol) கட்டுபடுத்த உட்கொண்ட ஒரு வகை மருந்துகள் (statin drugs) என்பது தனிக்கதை.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் தினமும் மூன்று முறை பெரிடொனியல் டயாலிசிஸ் (Peritoneal dialysis) அவரே செய்து கொண்டார். டயாலிசிஸினால் அனைத்துச் சத்துக்களும் ஊறியப் பெற்று துரும்பாய் இளைத்து, நடக்க கூட சக்தியின்றி சோர்ந்து போனார். அவரது மகன் திரு.பாரி அவர்கள் கணிணி வல்லுநராக இருந்தாலும் ஆன்மீகம், யோகா, இலக்கியம், சுற்றுபுறவியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர்.
அவர் இயற்கை வழியின் படி, பழங்கால மருத்துவத்தில் கூறியுள்ள இஞ்சி ஒத்தட முறையை தந்தைக்கு கூறினார்.
எனது பேராசிரியர் அடிப்படையில் ஒர் ஆய்வாளர் என்பதால், தன் சிறு நீரகத்தையே ஆய்வு பொருளாய் கொண்டு இந்த இயற்கை வழியை பரிசோதித்தார். ஆம் உண்மையிலேயே அவர் ஆய்வுதான் செய்தார்,
தினமும் எவ்வளவு சிறுநீர் வெளியெறுகிறது என்று அளந்து, குறித்து வைப்பார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, சிறுநீரை ஆய்வகத்திற்கு அனுப்பி அதிலுள்ள, அனைத்து சத்து மற்றும் உப்பு பொருட்களின் அளவை அறிந்து அதையும் ஆய்வு செய்வார்.
மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றினார். இதன்மூலம் இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு தினமும் 50 மில்லிலிட்டர் (5%) சிறுநீரக வெளியேற்றத்திலிருந்து 650-700 மி.லி சிறுநீர் (80%) வெளியேற்றம் என்று தனது செயல்பாட்டை திரும்ப பெற்று, இன்று முழுவதும் குணமடைந்துள்ளார்.
இஞ்சி ஒத்தடம்:
=============
இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன். எனது ஆசிரியருக்கு சில மாதங்கள் நானே, இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
1. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.
2. 125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.
3. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.
4. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு,
துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.
5. அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.
6. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.
7. சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.
8. பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.
9. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.
பாதத்தின் நான்காம் விரல்:
நம் முன்னோர்கள் அறிவாளிகள். நமது சடங்குகள் அனைத்திற்கும் ஒர் அறிவியல் காரணமுண்டு. உதாரணமாக, பெண்ணின் கால் இரண்டாம் விரலில் அவளின் கர்பப்பையின் நரம்பு முடிவுகள் உள்ளன. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவே திருமணத்தின் அன்று பெண்ணின் இரண்டாம் விரலில் மெட்டி அணிவிக்கப்படுகிறது. அதை போலவே பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக நரம்புத் தொடர்கள் முடிவடைகின்றன. ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து முழுமனதுடன் நான்காம் விரலை தினமும் சிறிது நேரம் சுற்றி சுற்றி அமுக்கிவிடுவார் (மசாஞ்). இச்செய்கை சிறுநீரகத்தை புத்துணர்வு அடைய செய்யும்.
உணவு முறை
============
சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.
சோடியம்: உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும். நீ ங்கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது.
பொட்டாசியம், பாஸ்பரஸ்:
=======================
உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்களாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பா ல் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்.
புரதங்கள் (ப்ரோடீன்):
=================
புரதங்கள் மனித உடலுக்கு இன்றியமையாதது. டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகம் புரதத்தை இழக்கிறார்கள் எனவே அவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும். குறிப்பாக ஊறவைத்த, முளை கட்டிய பயிர்கள் மிகச்சிறந்த புரத பொருளாகும்.
நீர்:
==
நீரின்றி அமையாது இவ்வுலகமென்பது போல், நமது சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமும் 1.4 லிட்டர் நீர் அருந்தவும். அதிக நீர் உயர் இரத்த அழுத்திற்க்கு வித்திடும். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் பழங்கள், சாம்பார், இரசம் முதலியவையும் நமது நீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்பதை நினைவில் கொள்க.
சேர்த்து கொள்ள வேண்டியவை
ஒமம்:
=====
ஒம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும்.
புளி:
====
புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால்தான் இந்தோனேசிய மக்களுக்கு அதிகம் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மஞ்சள்:
=======
மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது என்று சித்த மருத்துவத்தின்படியும், இக்கால அறிவியலின்படியும் நிருபிக்கபட்டுள்ளது.
காய்கறிகள்:
==========
காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர்.
பழங்கள்:
=======
ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணிஎண்ணெய்: நல்லெண்ணெய், ஆலிவ்
தவிர்க்க வேண்டியவை
***********
காய்கறிகள்: தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரைவள்ளி கிழங்கு
பழங்கள்: வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரன்ஜு, உலர் பழங்கள்
இந்த மருத்துவத்தின் செயல்முறை காணொளியை கீழ்காணும் லிங்கில் காணலாம் ...
http://www.youtube.com/watch?v=ymsg0kS-0pQ
++++++++++++++++++++++++++++++++++++
சிறுநீர் பாதை நோய் தொற்றுகளை எதிர்த்து போராடும்
உணவுகள்.....
சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் ஏற்பட்டுள்ளவர்கள், அதை
எதிர்த்து போராடவும், அதிலிருந்து விரைவில் குணமடையவும்
சில உணவுகளை சாப்பிட்டாலே போதும்.
இவை அனைத்தும், காலம் காலமாக நாம் சாப்பிட்டு வந்த
உணவுகள் தான் எனிலும், சமீப காலமாக மேற்க்கத்திய
பழக்கத்தின் ஆதிக்கத்தினால் நாம் மறந்த உணவுகளும் கூட…
இனி, சிறுநீர் பாதை நோய் தொற்றுகளை எதிர்த்து போராடும்
உணவுகள் குறித்து காணலாம்....
சர்க்கரைவள்ளி கிழங்கு
பழங்காலம் முதல் மனிதர்கள் சாப்பிட்டு வந்த இயற்கை
உணவுப்
பொருள் தான் சர்க்கரைவள்ளி கிழங்கு.
கிழங்கு வகை உணவுகளில் சத்துகள் மிகுந்த உணவும் இது
என்பது குறிப்பிடத்தக்கது.
இதை உணவில் சேர்த்துக் கொள்வதனால், சிறுநீர் பாதை
தோற்று நோயை எதிர்த்து போராட முடியும்.
இதில் உள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்
பாதுகாப்பு தரவல்லது.
காரட்
காரட் தினமும் சாப்பிட வேண்டிய காய்கறி வகை ஆகும்.
காரட்டில் இருக்கும் ஊட்டச்சத்துகள் தங்கம் போன்றது என்று
கூறுவார்கள்.
காரட் உங்கள் உடல்நலத்தை அதிகரிக்கும் திறன் கொண்டது.
மற்றும் சிறுநீர் பாதை தொற்றுகளை எதிர்த்து போராடும் குணம்
கொண்டது.
இலவங்கப்பட்டை
இலவங்கப் பட்டை பண்டைய காலம் முதல் நாம் உணவில்
சேர்த்து வரும் மருத்துவ நன்மை கொண்ட உணவுப் பொருள்
ஆகும்.
பண்டைய காலத்து மக்கள் இதை பாக்டீரியாக்களை எதிர்த்து
போராட இலவங்கப் பட்டையை உணவில் பயன்படுத்தினர்.
சிறுநீர் பாதை தொற்றுகளை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கும்
திறன் கொண்டது இலவங்கப் பட்டை
தயிர்
தயிர் நிறைய ப்ரோ-பையோடிக்ஸ் கொண்ட உணவுப்
பொருளாகும்.
இது, பாக்டீரியாக்கள் மற்றும் நச்சு கிருமிகளை எதிர்க்கும்
தன்மைக் கொண்டதாகும்.
இது மீண்டும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுத்தும் கிருமிகளை
வராமல் தடுக்க உதவும்.
முள்ளங்கி
மண்ணில் விளையும் காய்கறியில் சிறந்ததொரு உணவுப்
பொருள் முள்ளங்கி.
அதிகம் சாப்பிட்டால் வாயு பிரச்சனை ஏற்படும் என்று
கூறுவார்கள்.
ஆயினும் இது, பல வகைகளில் சிறுநீர் பாதை தொற்று
ஏற்படாமல் இருக்கவும், அந்த தோற்று கிருமிகளையும் அழிக்க
பயன்படுகிறது.
தண்ணீர்
+++++++++++++++++++++++++++++++++
சிறுநீரக கோளாறு – ஏன் ஏற்படுகிறது ? -
எப்படி தடுப்பது ? – கிட்னி ஹெல்த் டிப்ஸ் -
சிறுநீரக கோளாறு
நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு,
சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா,
அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY
FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS)
(கழுத்து, முழங்கை, முன்கை மணிக்கட்டு, கீழ்முதுகு வலி,
முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு
வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி ), சிறு நீரகக்
கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது. இதை வாத
நோய்கள் என்பார்கள்.
பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித்
தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான்
அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று
எண்ணினேன்.அதை விளக்கிக் கூறவும் கேட்டேன்.அவரால்
விளக்க முடியவில்லை.ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம்
இதற்கு விளக்கம் அளித்தது.
தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான்
அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று
எண்ணினேன்.அதை விளக்கிக் கூறவும் கேட்டேன்.அவரால்
விளக்க முடியவில்லை.ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம்
இதற்கு விளக்கம் அளித்தது.
அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல்
என்பார்கள்.ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை
பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர்
மட்டுமே தூங்கினாலே 3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக
அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,
(ஆக்ஸிஜன்,OXYGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே
அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.
என்பார்கள்.ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை
பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர்
மட்டுமே தூங்கினாலே 3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக
அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,
(ஆக்ஸிஜன்,OXYGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே
அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.
பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21%
இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது
மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும்(முன்பே சரநூலில்
கூறியிருக்கிறேன் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15
மூச்சும்,தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில்
பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும்
கீழே வந்துவிடும்.
இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது
மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும்(முன்பே சரநூலில்
கூறியிருக்கிறேன் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15
மூச்சும்,தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில்
பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும்
கீழே வந்துவிடும்.
அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின்
அளவை
சரியாக வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட
பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம்
அந்த
அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம்
உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு
கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு
ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது,இது போக
நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம்
இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.
அளவை
சரியாக வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட
பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம்
அந்த
அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம்
உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு
கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு
ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது,இது போக
நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம்
இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.
சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன்
அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான
இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை
நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன்
அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு
சிறுநீர்
கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய ஆக்ஸிஜன்
நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும்
தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான
வேலைப்
பழுவுடன் தள்ளாடுகிறது.
அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான
இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை
நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன்
அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு
சிறுநீர்
கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய ஆக்ஸிஜன்
நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும்
தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான
வேலைப்
பழுவுடன் தள்ளாடுகிறது.
இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு,
இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள்
அதிகரிக்கின்றது,மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம்
படிவங்களாக படிகின்றன.
இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள்
அதிகரிக்கின்றது,மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம்
படிவங்களாக படிகின்றன.
விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து
கற்களாக மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம்
அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம்
அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு
ஆளாகிறது.
கற்களாக மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம்
அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம்
அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு
ஆளாகிறது.
மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன.
இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே
A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம்
எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகி
இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே
A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம்
எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகி
இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும்
காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள்.
++++++++++++++++++++++++++++++++
வசம்பு தடவும்படி சம்பு அல்லவா சொல்லியிருக்கிறார்!'
(பெரியவாளின் சிறுநீரக சிகிச்சை)
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
"சிறுநீரகங்கள் வேலை செய்யவில்லை.ரொம்பவும் சிரமம். ஸ்பெஷலிஸ்டுகளிடம் போய் மருந்து சாப்பிட்டு ஏகப்பட்டது செலவழித்தாயிற்று"-(ஒரு நபர்) பெரியவா எதிரே வந்து நின்று ஒரு குரல் அழுதார்.பொதுவாக இம்மாதிரி நிலைமைகளில் கருணை பொங்கப் பேசும் பெரியவா,அப்போது கடுமையாகச் சாடினார்கள்.
"எல்லாரும் தப்பு-அதர்மம் பண்ணிவிட்டு, கஷ்டம் வந்தபிறகு இங்கே வருகிறா. தான் தப்பு செய்ததைப் புரிஞ்சுக்கிறதில்லே. நான் என்ன செய்யட்டும்?"
ஏன் இந்தக் கோபம்?- என்று யாருக்கும் புரியவில்லை.பின் பெரியவா சொன்னார்கள்.;"தர்ம கார்யத்துக்குன்னு இவரோட மூதாதையர்கள் டிரஸ்ட் வெச்சிருக்கா. நன்றாக விளைகிற நிலம்.தண்ணீர்ப் பந்தல் வைத்து தர்மம் செய்யணும்,இவர். அந்த சொத்தையே விற்று சாப்பிட்டுட்டார்.
சிறுநீரகக் கோளாறு என்று சொல்லிக்கொண்டு வந்தவருக்கு நெஞ்சில் உறைத்தது."இனிமேல் தண்ணீர்ப் பந்தல் வைத்து தர்மம் செய்கிறேன்" என்று உறுதிமொழி அளித்தார்.
பெரியவா மனம் இளகி, "வசம்பு தெரியுமா? நாட்டு மருந்துக் கடையிலே கிடைக்கும். அதை அறைத்து அடிவயத்திலே தடவிண்டு வா..." என்றார்கள்.
பத்து பன்னிரண்டு நாள்கள் சென்றபின் அதே நபர் தரிசனத்துக்கு வந்தார். பெரியவாள் கேட்பதற்கு முன்னதாகவே, "இப்போ டிரபிள் ஏதும் இல்லை" என்றார்.
டிரபிள் எப்படி வரும்?
'வசம்பு தடவும்படி சம்பு அல்லவா சொல்லியிருக்கிறார்!'
++++++++++++++++++++++++++++++++++
-----------------------------------------------------------------
சிறுநீரக கோளாறு – ஏன் ஏற்படுகிறது ? -
எப்படி தடுப்பது ? – கிட்னி ஹெல்த் டிப்ஸ் -
சிறுநீரக கோளாறு
நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு,
சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா,
அப்படியானால்
அப்படியானால்
உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE),
மூட்டுக்களில் வலி
மூட்டுக்களில் வலி
(RHEUMATOID ARTHRITIS) (கழுத்து, முழங்கை, முன்கை
மணிக்கட்டு,
மணிக்கட்டு,
கீழ்முதுகு வலி, முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால்
மூட்டு
மூட்டு
வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி ), சிறு நீரகக்
கல், இவை
கல், இவை
எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது. இதை வாத நோய்கள்
என்பார்கள்.
என்பார்கள்.
பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித்
தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான்
அப்போது
அப்போது
இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன்.அதை
விளக்கிக் கூறவும் கேட்டேன்.அவரால் விளக்க
முடியவில்லை.ஆனால்
முடியவில்லை.ஆனால்
அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.
அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல்
என்பார்கள்.ஒரு
என்பார்கள்.ஒரு
நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு,
சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே
தூங்கினாலே
தூங்கினாலே
3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள
காற்றில்
காற்றில்
உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXYGEN,02) அளவு
குறைந்துவிடும்.
குறைந்துவிடும்.
இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.
பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21%
இருக்கும்.ஆனால்
இருக்கும்.ஆனால்
பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு
அதிகரிக்கும்
அதிகரிக்கும்
வேகத்தாலும்(முன்பே சரநூலில் கூறியிருக்கிறேன்
சாதாரணமாக
சாதாரணமாக
உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும்,தூங்கும்போது 64 மூச்சும்)
அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து
10%
10%
சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.
அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை
சரியாக
சரியாக
வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண
வாயுவின்
வாயுவின்
தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம் அந்த
அத்தியாவசியமான
அத்தியாவசியமான
வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில்
உள்ள
உள்ள
ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை
செய்கிறது.
செய்கிறது.
(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும்
உள்ளது,இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து
உள்ளது).எனவேதான்
உள்ளது).எனவேதான்
சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.
சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன்
அதுவரை
அதுவரை
அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி
சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள
தண்ணீரில்
தண்ணீரில்
ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற
நமக்கு
நமக்கு
சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய
ஆக்ஸிஜன்
ஆக்ஸிஜன்
நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும்
தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப்
பழுவுடன் தள்ளாடுகிறது.
இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு,
இரத்தத்தில் யூரிக்
இரத்தத்தில் யூரிக்
அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது,மூட்டுகளில்
மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.
விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து
கற்களாக
கற்களாக
மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம்
அழுக்கடைந்து
அழுக்கடைந்து
இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.
மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன.
இதனால்
இதனால்
மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C
அறையில்
அறையில்
தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில்
வலி வருகி
வலி வருகி
இவ்வளவு பிரச்சினைகளையும்
உண்டாக்கும்
உண்டாக்கும்
காற்றோட்டமில்லாத அறையில்
தூங்காதீர்கள்.
தூங்காதீர்கள்.
-----------------------------------------------------------------------
சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட
வேண்டிய உணவுகள்!!!
வேண்டிய உணவுகள்!!!
உடலில் இரத்தத்தைத் சுத்தப்படுத்தும் ஒரு முக்கிய உறுப்பு தான்
சிறுநீரகம். இது இரத்தத்தில் உள்ள டாக்ஸின்கள் மற்றும்
அளவுக்கு
அதிகமான தண்ணீரை பிரித்துத்தெடுத்து, சிறுநீர்பைக்கு
அனுப்பிவிடுகிறது.
இதற்கு சிறுநீரகம் நன்கு செயல்பட வேண்டும். இல்லாவிட்டால்,
இரத்தத்தில் டாக்ஸின்கள் சேர்வதுடன், சிறுநீரக கற்கள் மற்றும்
உயர்
இரத்த அழுத்தம் போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.
எனவே சிறுநீரகங்களின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும்,
சிறுநீர்
வெளியேற்றம் அதிகரிக்கவும் ஒருசில உணவுப் பொருட்களை
அன்றாட
உணவில் சேர்த்து வர வேண்டும்.
இங்கு சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள
சாப்பிட
வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை
என்னவென்று
பார்ப்போமா!!!
தர்பூசணி தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இது
அதிக
அளவில் சிறுநீரை உற்பத்தி செய்து, உடலில் இருந்து
கழிவுகளை
வெளியேற்றும்.
எலுமிச்சை ஜூஸ் எலுமிச்சை ஜூஸை தினமும் குடித்து
வந்தால்,
சிறுநீரக கற்கள் வரும் வாய்ப்பு குறையும். மேலும் எலுமிச்சை
சிறுநீரகங்களை ஆரோக்கியமாக செயல்பட பெரிதும் உதவும்.
பெர்ரிப் பழங்கள் பெர்ரிப்பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்
அதிகம்
இருப்பதோடு, நோய்களை எதிர்த்துப் போரராடும் பொருட்கள்
பல
நிறைந்துள்ளன. மேலும் இது சிறுநீரகங்களில் இருந்து யூரிக்
ஆசிட்டுகளை வெளியேற்றி, சிறுநீரகங்களை ஆரோக்கியமாக
வைத்துக்
கொள்ள உதவும். எனவே முடிந்த அளவு அவ்வப்போது பெர்ரிப்
பழங்களை சாப்பிடுங்கள்.
ஆப்பிள் ஆப்பிளிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும்
நார்ச்சத்துக்கள்
அதிகம் உள்ளது. இது சிறுநீரகங்களின் செயல்பாட்டை
மேம்படுத்தும்.
பூசணி விதைகள் பூசணி விதைகளில் சிறுநீரகங்களின்
ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்,
கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. எனவே இவற்றை
உணவில் சேர்த்து வந்தால், சிறுநீரக கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு
குறையும்.
இஞ்சி இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சிறுநீரகங்களின்
செயல்பாட்டிற்கு நல்லது. மேலும் இது இரத்தம் மற்றம் சிறுநீரகங்களை
சுத்தப்படுத்தும் சக்தி கொண்டது.
மஞ்சள் அன்றாட உணவில் மஞ்சள் சேர்த்து வந்தால், சிறுநீரகங்களில்
பிரச்சனைகள் அல்லது நோய்த்தொற்றுகள் ஏற்படுவது தடுக்கப்பட்டு,
சிறுநீரகங்கள் நன்கு செயல்படும்.
கொத்தமல்லி கொத்தமல்லியை கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம்
கொதிக்க விட்டு வடிகட்டி, அந்த நீரை குளிர வைத்து, தினமும் ஒரு
டம்ளர் குடித்து வந்தால், சிறுநீரகங்களில் உள்ள டாக்ஸின்கள்
அனைத்தும் வெளியேறி, சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்
No comments:
Post a Comment