Friday, May 29, 2015

மூளை / Brain

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E

0%AE%A4_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88

மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல்சமிபாடு (செரிமானம்), இதயத்துடிப்பு
கொட்டாவி[1]போன்ற செயற்பாடுகளையும்,[2] விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடு
களையும் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட 
இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக 
கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது.
மனிதனின் மூளை, மற்ற பாலூட்டிகளின் மூளையின் பொது 
வடிவத்தினை பலவாறு ஒத்திருப்பினும், அவற்றின் மூளைகளைக் 
காட்டிலும் உடல் எடை-மூளை அளவு விகிதத்தில் குறைந்தது ஐந்து 
மடங்கு பெரியது. இதற்குக் காரணம், மனித மூளையின் நன்கு விரிவடைந்த பெருமூளைப் புறணிப் (cerebral cortex) பகுதியாகும். நரம்பிழையத்தால் (neural tissue) உருவாகி, பல தொடர் 
மடிப்புகளை கொண்ட இப்பகுதி மனிதனின் முன்மூளையில் 
அமைந்துள்ளது. குறிப்பாக, பிற விலங்குகளில் இருந்து மனிதனைப் பிரித்துக்காட்டும் சிறப்பு செயல்பாடுகளான, தற்கட்டுப்பாடு, திட்டமிடல், பகுத்தறிதல்கற்றறிதல்ஆகியவற்றிக்குக் காரணமான 
மூளையின் முன் மடல்கள் மனித மூளையில் நன்கு விரிவடைந்து காணப்படுகின்றன. மேலும், கண் பார்வைக்குக் காரணமான பகுதியும் 
மனித மூளையில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.
மூளையின் படிவளர்ச்சியில், மிக முந்திய சிறிய பாலுட்டியான மூஞ்சூறில் இருந்து மனிதக் குரங்கு வழியாக உயர்நிலை விலங்கினங்களில் ஒன்றான மனிதன் வரை மூளை-உடல் அளவு 
விகிதம் படிப்படியாக உயர்ந்துள்ளது; இதை மூளைப் பருமனாக்கம் (encephalisation) என்று அழைக்கின்றனர். மனித மூளையில் 
உள்ள சுமார் 50–100 பில்லியன் (5000-10000 கோடி)நரம்பணுக்களில் (1011), 
சுமார் 10 பில்லியன் நரம்பணுக்கள் (1010புறணிக் கோபுர உயிரணுக்கள் 
(cortical pyramidal cells) ஆகும். இவ்வுயிரணுக்கள் தமக்குள் சமிக்கைகளை (குறிகைகளை) அனுப்பி கொள்ள ஏறத்தாழ 100 டிரிலியன் (1014) நரம்பிணைப்புகளைப் பயன்படுத்துகின்றன.
முதுகுத் தண்டுநீர்மம் (cerebrospinal fluid) என்னும்நீர்மத்தாலும், அதிர்வுகளிலிருந்தும், வெளிச் சேதங்களிலிருந்தும், குருதி-மூளை வேலி
 (blood-brain barrier) என்னும் அமைப்பின் மூலம் இரத்த மண்டத்திலிருந்தும், இரத்தம் மூலம் பரவும் நோய்களில் இருந்தும் 
தீங்குறாமல் பெரிதும் பாதுகாக்கப்படுகிறது. ஆனாலும், அதன் 
மென்மையான தன்மையால் பல வகை நோய்களாலும், சேதங்களாலும் தீங்குகள் ஏற்படுவது தவிர்க்க இயலாதது.
பொதுவாக மூளையில் ஏற்படும் சேதங்கள், உள் தலை காயங்கள் 
(closed head injuries) எனப்படும் வகையை சார்ந்த, தலையில் ஏற்படும் 
காயம், மூளையில் இரத்த தடை ஏற்படுவதால் ஏற்படும் பக்கவாதம் (stroke), நரம்பு நச்சுகள் (neurotoxin) எனப்படும்வேதியியல் நச்சுப் பொருட்களால் பாதிக்கப்படுதல் ஆகியன குறிப்பிடத் தக்கவை. மூளை தொற்றுநோய்களால்பாதிக்கப்படுவது மிக அரிதானது. ஏனெனில், இரத்த மண்டலத்தில் கலந்து உடல் உறுப்புக்களைத் தாக்கக் கூடிய பெரும்பாலான பாக்டீரியா கிருமிகளை, 
மனித மூளையில் குருதி-மூளை வேலி என்ற அமைப்பு வடிகட்டி 
விடுவதன் மூலம், மூளை தொற்றுநோய் நுண்ணுயிரிகளில் இருந்து பெரும்பாலும் பாதுகாக்கப் படுகிறது. இருப்பினும், மூளை 
பாக்டடீரியாவால் அரிதாக தாக்கப்படும் போது, பிறஒருளெதிரி 
(antibodies) மூலம் சிகிச்சை அளிப்பது மிக கடினமானதாகிறது. ஏனெனில் இதேகுருதி-மூளை வேலி அமைப்பு நோய் எதிர்ப்பு மருந்துகளையும் 
தடுத்து நிறுத்தி விடுவதே காரணம். தீநுண்மம் (வைரசு) எளிதாக 
குருதி-மூளை வேலியை தாண்ட வல்லவை. இவை இரத்தத்தில் உள்ள வெண்குருதியணுக்களுடன் சேர்ந்து தாண்டுகின்றன. இவை 
தவிர பொதுவாகக் காணப்படும் பல மரபியல் நோய்களும் மூளையைத் 
தாக்க வல்லவை. அவற்றுள்,நடுக்குவாதம் (பார்கின்சன் நோய்), உடலின் 
நோய் எதிர்ப்பு மண்டலமே நரம்பு மண்டலத்தை தாக்கும் மல்டிபிள் சுகுலோரோசிஸ் (multiple sclerosis) ஆகியவை முக்கியமானவை. உளவியல் நோய்களான உளச்சோர்வுதாழ்வு மனப்பான்மை,மந்த அறிவு ஆகியவையும் மூளையில் ஏற்படும் 
மாற்றங்களால் தோன்றுகின்றன

----------------

How Our Brain Works

We know that our brain is what makes us tick. It stores our memories, controls our bodily functions, creates ideas that change the world and lets us fly on the wings on imagination whenever we want. This is why it’s imperative that we keep our brain in good health! These 15 tips and trivia bits will help you understand your brain better and keep it in good condition.
1. Living in a violent home affects a child in the same way combat affects a soldier.
How Life Affects Our Brain
2. Forgetting things (to an extent) is a sign of a healthy brain. Deleting unneeded information allows the brain to retain elasticity!
How Life Affects Our Brain
timigustafson
3. If you're stuck in a constant state of stress, your brain ages and becomes weaker prematurely...
How Life Affects Our Brain
4. According to current research, dieting can cause the brain to eat itself...

5. If your brain doesn't get oxygen for 5-10 minutes, it will suffer permanent damage.
How Life Affects Our Brain
wired
6. Scientific research proved that when a person gets even a modicum of power, it will affect their brain's works and will reduce their ability to have empathy.

7. Brain freeze is a real thing, its scientific name is: "Sphenopalatine ganglioneuralgia"
How Life Affects Our Brain
sodahead
8. Both sides of the brain work in tandem. The concept of "left/right brain" is a myth.
How Life Affects Our Brain
seniorhousingforum
9. Want to relax? When you smell chocolate, your brain releases theta waves which relaxes you.
How Life Affects Our Brain
10. During an orgasm, your brain releases the same amount of dopamine that it does when an individual uses heroin...
How Life Affects Our Brain
choprafoundation
11. Did you know that your tongue is not the only part of your body with taste buds? Your brain has them as-well (and so does your stomach, intestines, pancreas, anus, testicles and lungs).
How Life Affects Our Brain
etsy
12. Drinking alcohol doesn't erase your memories - instead, it prevents your brain from creating new ones.
How Life Affects Our Brain
13. When you're rejected, your brain interprets it in the same way it does physical pain...
14. Your brain doesn't stop developing until you are in your late 40's, so it's important to keep it active.
How Life Affects Our Brain
pixgood
15. The effects of sleep deprivation on the brain slows your reactions and causes you to suffer from impaired judgment.
How Life Affects Our Brain
So keep that brain of yours working, get enough sleep and sniff some chocolate and you'll be happier and healthier.

No comments:

Post a Comment