Friday, February 27, 2015

Indian Foods Diabetics Can Eat

Low Glycemic Index Foods Indian Diabetics Can Eat
By 
thali 1The number of diabetics is continuously on the rise. More and more members of the younger generations are getting affected. It is important to know that though Diabetes does not have a cure it can be well managed.
One major change diabetics got to make in their diet is to consume more of low index glycemic foods in their daily diet.
What is Glycemic Index?
Glycemic Index (GI) refers to a scale of 1-100 that measures how fast and how much a food item raises blood glucose levels. Carbohydrate-containing foods are compared with glucose or white bread as a reference food, which is given a GI score of 100. As these foods control your blood sugar levels, they regulate your hunger pangs and eating habits.
The GI rating of various carbohydrates include:

low GI (less than 55) – foods that induce a relatively gradual rise in blood sugar
medium GI (55 to 70) – the foods that lead to an average rise in blood sugar
high GI (greater than 70) – foods that cause a rapid rise in blood sugar levels
Low GI foods, because of their slow digestion and absorption properties, cause only a gradual rise in blood sugar and insulin levels.

Chickpeas – help prevent elevated blood sugar levels, making it a good choice for diabetics. You can toss them in your green salads, make a tasty curry for chapati or prepare hummus to eat along with pita bread. 
Sa-whitegreen-chickpea.jpg
Beans (kidney beans, black beans, white beans) – if you are looking for a food item that has high-quality carbohydrates, lean protein, and soluble fiber your search ends with beans. Include them in your meal plans at least thrice a week as it helps stabilize your body’s blood-sugar levels.    


Barley – Having a meal with barley instead of white rice has shown to reduce the rise in blood sugar by almost 70%. The added advantage is that it keeps the blood sugar lower as well as steadier for hours.
Image result for Barley
Broccoli – is rightly termed as ‘antidiabetes super hero’. This veggie being high in fibers and low in carbohydrates is the most ideal pick for diabetics. Other veggies like spinach and green beans are also included in this category.
Image result for Broccoli
Whole Grain Bread – When going to the market for buying bread read the ingredients label carefully and carry only that loaf that has ‘wholegrain’ mentioned in it. It was found that simply switching to whole grain from white bread improves sensitivity to insulin. More coarse the bread, better it is as it will slower digestion.
Image result for Whole Grain Bread
Cranberries – owing to the presence of abundant phytonutrients like anthocyanins in them, cranberries are especially beneficial in a diabetic meal plan. You can eat half a bowl of fresh cranberries or have it as a juice. You could also consider adding them to you fruit salads or smoothies.
Image result for CranberriesImage result for Cranberries
Apples – if you have a sweet tooth and are tempted to munch on candies, you must instead bite into an apple. Filled with fiber this fruit along with others like pears, papaya and grapes are a healthier option for blood sugar control.

Dalia/ Cracked Wheat – this wheat product is made from whole raw wheat kernels that are crushed into smaller pieces to get coarse grains. It is more nutritious than rice, because it contains more fiber, vitamins & minerals. It also has a better glycemic index than white rice or refined flour. It is the best food option for those who have problems of high blood pressure with high cholesterol and diabetes. You might want to try out those steaming dalia idlis also!
Image result for Dalia/ Cracked WheatImage result for dalia idlis
Ragi or Nachni – the perfect health food for any age ragi contains higher amounts of dietary fibre. It helps maintain optimum sugar levels in blood. It also aids in digestion and prevents you from over-eating as it makes you feel full for a longer span of time.
Raw Onions – this is considered as one of the best foods for diabetics. It has hypoglycemic effects that are beneficial in management of type 1 and type 2 diabetic patients. Onions contain an anti-diabetic compound and have the ability to reduce blood sugar levels.
Image result for Ragi or NachniImage result for Ragi or Nachni
Bitter Gourd (karela) – contains at least three active substances with anti-diabetic properties and can help manage diabetes better. A compound called charantin in karela keeps the glucose low and controls sugar levels.
Image result for Bitter GourdImage result for Bitter Gourd
Fenugreek (methi) seeds – these seeds are helpful to diabetics as they contain fiber and other chemicals which slow digestion and the body’s absorption of carbohydrates and sugar. Soak about one teaspoon of methi seeds overnight & drink this water on an empty stomach in the morning. It will help in many ways to cope with the complications of Diabetes.
Image result for FenugreekImage result for Fenugreek
Drumsticks – Drumsticks can keep the glucose levels in the blood in check. Use them in your sambars or dal. Owing to its anti diabetic property, eating this vegetable regularly, you can manage diabetes better. Take a few drumstick leaves, wash and crush them to extract their juice. Drink one cup of this juice every morning before you eat anything else.
Image result for drum sticks vegetableImage result for drum sticks vegetable
A small tip – Keep a food diary to note down your food and activity level. This should give you a clue of what suits you the best. Your daily diet should have the ratio of 60:20:20 for carbs, fats and proteins.
Living with diabetes doesn't mean living in deprivation, it simply means living with caution.

குங்கும பூ

மூலிகை தன்மைக் கொண்ட குங்கும பூ:

If pregnant women eat saffron, confident that their child will become red. The saffron helps normal delivery.

கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால், அவர்களது குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது நம்பிக்கை. 
அதே குங்குமப்பூ சுகப்பிரசவத்திற்கும் உதவுகிறது.

* ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவம் எளிதில் ஆகாமல் அவதிப்பட நேரிடும்போது, அவருக்கு சிறிதளவு குங்குமப் பூவைச் சோம்பு நீரில் கரைத்து உட்கொள்ளக் கொடுத்தால் உடனே பிரசவம் ஏற்படும்.

* இதேபோல், கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் வெற்றிலையுடன் சிறிது குங்குமப்பூவை கலந்து சாப்பிட்டு வந்தாலோ அல்லது காய்ச்சிய பாலில் அதை இட்டு அருந்தி வந்தாலோ, பிறக்கும் குழந்தையானது அழகாகவும், பிரசவ வலி இன்றியும் பிறக்கும்.

* அதோடு, பெண்களின் மாதவிலக்கு வலியைப் போக்கும் குணமும் குங்குமப்பூவிற்கு உண்டு.மேலும், குங்குமப்பூவில் அழகின் ரகசியமும் ஒளிந்துள்ளது.

* குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொண்டு அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.

* குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

* நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்

Thursday, February 26, 2015

பீர்க்கன் காய்

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்:-
Image result for பீர்க்கன் காய்Image result for பீர்க்கன் காய்
பீர்க்கன் காய் வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. உலகில் 
அமெரிக்கர்கள்தாம் பீர்க்கன்காயை அதிகம் சாப்பிடுகிறார்கள். 
பீர்க்கங்காயை முற்றிய பிறகு தான் சமையலில் சேர்க்க வேண்டும். 
காயாக இருக்கும் போது சேர்த்தால் முதுகுவலி, பித்தக் கோளாறுகள், 
முடக்கு வாதம் போன்றவை தோன்றும்!

சளிக் கோளாறுகளும் தோன்றும். அதனால்தான் மார்க்கெட்டுகளில் 
முற்றிய பீர்க்கன் காய்களே விற்பனை செய்யப்படுகின்றன. 100 கிராம் 
பீர்க்கில் புரதம் 0.5% உள்ளது.

கால்சியம் 40 மி.கிராமும், பாஸ்பரஸ் 40 மி. கிராமும், இரும்புச் சத்து 1.6 
மி.கிராமும், வைட்டமின் ‘ஏ’ 56 அகில உலக அலகும், ரிஃபோபிளவின் 
0.01 மி.கிராமும், தயாமின் 0.07 மி. கிராமும், நிகோடின் அமிலம் 0.2 
மி.கிராமும், வைட்டமின் 5 மி.கிராமும் உள்ளன.

நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை 
அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றிப் 
பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம். இது சத்துணவாகவும் டானிக் 
மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும். 100 
கிராம் பீர்க்கனில் கிடைக்கும் கலோரி 18 தான்.

எனவே, இது நீரிழிவு நோயாளிகளுக்கும், குண்டான மனிதர்களுக்கும் 
கெடுதல் செய்யாத காய்கறியாகவும் திகழ்கிறது.முற்றிய பீர்க்கனில் 
லுஃபின் (Luffin) என்னும் கசப்புப் பொருள் இருக்கிறது. பீர்க்கனின் 
விதைகளில் ஒரு விதமான நறுமண எண்ணெய் இருக்கிறது.

நார்ச்சத்தும் உடனடியாக இரத்தத்தால் கிரகித்துக்கொள்ளக்கூடிய 
மாவுச்சத்தும் பீர்க்கனில் உள்ள முக்கிய சிறப்பு அம்சங்களாகும். இதன் 
பொருட்டே பீர்க்கன் கொடியின் இலைகள், வேர், விதைகள் என 
அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையாய்த் திகழ்கின்றன.

சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி 
இலைகளை அரைத்து, குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கட்டினால் 
இரண்டு மூன்று கட்டுகளிலேயே குணமாகிவிடும். பீர்க்கன் இலையைச் 
சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிறிது நேரம் சூடுபடுத்தி, அந்த இலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் 
சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும். 
சிறு குழந்தைகளின் கண்நோய் 
நீங்க இதே இலைச்சாற்றில் ஓரிரு சொட்டுக்கள் கண்ணில் விட்டால் 
போதும். ஆனால், அந்த இலைச்சாற்றை சூடுபடுத்தக்கூடாது.

பீர்க்கன் காயின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் 
நோய், தொழுநோய் முதலியவற்றுக்குச் சக்தி வாய்ந்த மேல் பூச்சு 
எண்ணெய்யாய்த் திகழ்கிறது. இரத்த சோகை நோயாளிகள் இதன் 
வேரைக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடித்து, அருந்த 
வேண்டும். இலைச்சாற்றைப் போலவே இதுவும் கசப்பாகத்தான் 
இருக்கும்;

ஆனால், சக்தி மிக்கது. இரத்த சோகை விரைந்து குணமாகும். கால் 
வீக்கமும் இதே கஷாயத்தால் குறையும். கண்பார்வை நன்றாய் 
தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும் அடிக்கடி பீர்க்கன் 
காயையும் சமையலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

காய்கறிகளுள் பச்சையாகச் சாப்பிடக் கூடாத காய்கறி இதுதான். 
கசப்புச் சுவை அதிகமாய் இருப்பதால் இதைக் சமைத்துத்தான் சாப்பிட 
வேண்டும். தோல் நோயாளிகள் தவறாமல் இதைச் சேர்த்துக் 
கொண்டால் இரத்தம் சுத்தமாகி நோய் விரைந்து குணமாவது உறுதி