Monday, February 23, 2015

ருசியான உணவு

இரகசிய உணவு
இந்த உலகத்திலேயே
மிக உயர்ந்த உணவு.!
இந்த உலகத்திலேயே
மிக ஆரோக்கியமான உணவு.!
இந்த உலகத்திலேயே
எளிதாக ஜீரணமாகுற உணவு.!
இந்த உலகத்திலேயே
மரணப்படுக்கையில்
இருப்பவருக்கும் குடுக்க கூடிய உணவு.!
இந்த உலகத்திலேயே
ருசியான உணவு.!
என்ன தெரியுங்களா?
இந்த ஒரு சோடி உணவை
அடிக்க ஒருகோடி கொடுத்தாலும் முடியாது.!
அதுஎன்ன.?
அது தேங்காய் மற்றும் கருப்பட்டி.! கொஞ்சம் இளசான தேங்காயை துருவி சிறிது நீர்விட்டு அரவையில் அரைத்து நன்றாக 4 முறை பிழிந்து
எடுத்த நாலு டம்ளர் பாலில்.! கால்கிலோ கருப்பட்டியை நன்றாக துரும்பில்லாமல் மூன்று டம்ளர் நீரில் கரைத்து எடுத்து பிறகு தேங்காய் பாலையும் கருப்பட்டி பாலையும் ஒன்றாக சேர்த்து கலக்கி வீட்டில் உள்ளவர்கள் அத்தனைபேரும் ஆளுக்கு கொஞ்சமாக <சுமார் ஒரு டம்ளர் > நன்றாக உமிழ்நீரோடு கலந்து குடித்து ஒரு மணிநேரம் வேறெந்த உணவும் சாப்பிடாமல் இருந்தால் போதும்.!
தொடர்ந்து பத்துநாள் குடித்தால்.!
*சக்கரைவியாதி
<இன்சுலினை நிறுத்தி விடலாம்>
*மூட்டுவலி .
* இரும்புச்சத்து குறைவு.
*மார்புச்சளி
*புற்றுநோய்
*இரத்த அழுத்தம்
* ஆஸ்தூமா என்று உலக மருத்துவர்களால் இதுவரை பெயர் வைக்கப்பட்ட, இனி பெயர் வைக்க போகின்ற அத்தனை கோளாறுகளும் சீராகும்.!
சிலருக்கு வயிற்றை இளக்கிவிடும். அச்சம் வேண்டாம். சிறிது நீரில் கொஞ்சம் இந்துப்பும் கொஞ்சம் தேனும் கலந்து குடித்து வந்தால் சரியாகிவிடும்.!
ஆனால் இந்த இரண்டு பொருளையும் தரமானதாக சேகரித்துக்
கொள்ளவேண்டும்.!
கண்டிப்பாக மெதுவாக உமிழ்நீரோடு சேர்த்துதான் குடிக்க வேண்டும்.!
வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …!

No comments:

Post a Comment