Thursday, May 28, 2015

முத்திரைகள் / Mudras / Mudhras



Balance Your Emotions and Revitalize Your Energy in Two Breaths

Hand mudra

There are times when some of the best remedies can be found in techniques used in the ancient past, and this two-breath finger technique is one of them. Referred to as the ancient art of Jin Shin Jyutsu, this technique enables you to harmonize your emotions and nourish your body by holding each of your fingers in sequence. It's a subtle, yet powerful self-help approach that you can practice at any time, no matter where you are. 

A little history 
A Japanese healer and philosopher, Master Jiro Murai, rediscovered this ancient healing practice in the 20th century. He had been led to the Jin Shin Jyutsu healing technique in response to his own health problems, which had been developed from his youth. At the time, he was overindulgent and frequently entered (and won) contests that involved consuming large amounts of food and drink. At 26 he fell seriously ill and doctors diagnosed his condition as incurable and terminal.
Residing in his family's mountain cabin he asked that he be left alone. Passing in and out of consciousness he had visions of masters using hand mudras, which he then began to practice on himself. Having done so for seven days, on his last day he underwent an intense healing experience and from that point on he vowed to devote his life to discovering the connection between the hand mudras and his dramatic recovery.
In his quest to discover more, Murai looked for clues in holy and ancient texts. His search led him to the ancient records of the Kojiki which he recovered from the Archives of the Imperial Palace. It was these writings that provided information on the origins, philosophy and techniques of Jin Shin Jyutsu.   
 
The technique and benefits of finger mudras 
Whilst practicing these techniques, keep your hands, arms and shoulders as relaxed as possible. Practice each hand gesture in sequence holding each one for two, slow, relaxed breaths, proceeding to the next position. Once you have completed the eighth sequence, remain in a relaxed meditative state for 10 breaths.

1. Exhaling the burdens and blockages 
As illustrated in the diagram, place your right palm facing upward, fingers spread. With your left hand, place your thumb on your middle finger, wrapping the rest of your fingers. Repeat this technique with the opposite hand.
Use: This healing gesture may be used when you have the inability to see well. It is also a great technique to practice when you are feeling frustrated, tired all the time or find it difficult to make decisions. 

2. Inhaling abundance
Healing mudra

Keep your right hand palm facing down, fingers spread. Place your left thumb finger over your middle finger as illustrated in the diagram, and gently wrap the rest of your fingers. Repeat, this time on your left hand. 
Use: This technique is especially helpful when you find it difficult to inhale deeply. It may also be practiced when you have difficulty hearing, when your eyes or your feet are bothering you, or when you are not as alert as usual.

3. Calming and revitalizing
healing mudra

Keeping your right palm facing up, draw your ring and little finger close together, placing your left thumb across the two fingers, gently wrapping your other four fingers around. Repeat on the left side.
Use: This is the perfect mudra for nervousness, or any worries to do with the heart. It is also an ideal hand gesture for people who tend to adopt a 'trying to' approach, or for individuals who suffer from depression.

4. Releasing general, daily fatigue 
healing mudra

Place your right palm face down, drawing your thumb, index and middle finger close together. Place the thumb of your left hand over the three fingers, wrapping the rest of your fingers around.
Use: If you are the type of person who feels tired all the time then this mudra is for you. It is a great healing technique for individuals who feel insecure about their finances, work, relationships etc, and is just the thing to practice for anyone who begins to feel or look old. If you get irritated and angry over nothing, this is the mudra for you and it should also be applied by people who tend to worry a lot.

5. Total revitalization
Healing mudra
With your left hand make a circle with your middle finger and thumb (the palm side of the thumb should cover the nail of the middle finger, as illustrated in the diagram). Place your right thumb between the fingernail of your middle finger and thumb of your left hand. 
Use: Whenever you have an uneasy feeling. It is also beneficial for anyone suffering from complexion problems, may be temperamental or has an uncontrollable craving for sweets.
 

6. Breathing easy
Healing mudra
You may practice this mudra with both hands at the same time. Just cover your ring fingernails with the palm side of your thumb.
Use: This is the mudra to practice for anyone with bad skin conditions, or anybody who feels rejected and unloved and may tear up easily. It is also beneficial for anyone who's ears are bothering them.

7. Exhaling dirt, dust and grease
Healing mudras
Interlock your fingers, extending your middle fingers on both the left and right hand. Both fingers should be touching. 
Use: Practice this finger technique to harmonize the total mind/body.

8. Inhaling the purified breath of life
Healing mudras
With both hands, simply touch the middle fingernails of both your left and right hand.
Use: This hand gesture is also used to harmonize the total mind/body

=====================================
ஆழ்மனம்
ஆழ்மனம் என்பது நம்மில் உள்ள மிகப்பெரிய
சக்தி (காஸ்மிக் எனர்ஜி). ஆழ்மனம்
எப்பொழுது திறக்கும் துக்கமும் இல்லாமல்
விழிப்பும் இல்லாத நேரத்தில் திறக்கும். இதன்
முலம் நமக்கு பிரபஞ்சசக்தி கிடைக்கும்.இந்த
பிரபஞ்சத்தில் ஏராளமான சக்திகள்
உள்ளன.அவற்றில், ஒன்று காஸ்மிக் energy.
இதைப் பயன்படுத்தி நமது ஆசைகளை நாம்
நிறைவேற்றிக் கொள்ள முடியும்.இந்த காஸ்மிக்
சக்தியைப்பயன்படுத்திக் கொள்வதற்கு நாம்
நமது ஆழ்மனத்தை நமது கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவர வேண்டும்.
ஆழ்மனதை நமது கட்டுப்பாட்டுக்குக்
கொண்டு வர நாம் தினமும் தியானம் செய்துவர
வேண்டும். இதன் முலம் மிக எளிய முறையில்
லட்சியகளை நிறைவேற்ற முடியும். லட்சியகள்
மாட்டும் அல்ல நாம் நோய்களையும்
குணப்டுத்தமுடியும், மற்றவர்களின்
ஆழ்மனதுடனும் உரையாடமுடியும்.
==============================================
இரவு தூக்கம் வரவில்லையென்றால்...?
இரவு தூக்கம் வரவில்லையென்றால்
அல்லது தூக்கம் கலைந்து விட்டாலும்,
இரண்டு கைகளிலும் கையின் கட்டை விரல்
(Thumb Finger) நுனியையும், நடுவிரல்
(Middle Finger) நுனியையும்
தொடுமாறு வைத்துக் கொண்டு மற்ற
அனைத்து விரல்களையும் நேராக வைத்துக்
கொண்டு இருந்தால், எளிதில் தூக்கம் வரும்.
இதற்காக மருத்துவரை தேடி ஓட வேண்டாம்.

வருண் முத்திரை:

வறண்ட சருமம் உள்ளவர்கள் இதை செய்யலாம். உடல் சூடு குறையும். நா வறட்சி போக்கி தாகம் தணியும்.

உடலில் நீரின் அளவு சரியான நிலையில் இருக்க உதவும். இதனால் உடலில் ஏற்ப்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடலில் நீரின் அளவு மறுபடுவதே பல நோய்கள் வருவதற்கு ஆரம்பமாக இருக்கிறது.

செய்முறை:
சுண்டுவிரலின் நுனியால் கட்டைவிரலின் நுனியை தொடவும். மற்ற விரல்கள் நேராக நீட்டி இருக்கட்டும்.
விரல்கள் 3 முதல் 5 நிமிடம் வரை தொடர்ந்து தொட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

======================================
ஆகாய முத்திரை:
கை பெருவிரலின் நுனிப்பகுதியால் நடுவிரலின் நுனிப்பகுதியை மெதுவாக தொட வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நீட்டியபடியே இருக்க வேண்டும். இந்த நிலையில் 30 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும். இந்த முத்திரையை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம்.
பலன்:
பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின் எலும்புகளில் ஏற்படும் சிறிய துவாரங்கள் மற்றும் எலும்புகள் சுலபமாக உடையும். இந்த நோயில் இருந்து இந்த முத்திரை நல்ல நிவாரணம் தரும். மேலும் உண்ணும் உணவில் உள்ள கால்சியம், பாஸ்பரஸை கிரகித்து எலும்புகளுக்குச் சக்தி தரும்.
இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் இதயத்திற்கு நல்லது.
ஆகாய முத்திரை:கை பெருவிரலின் நுனிப்பகுதியால் நடுவிரலின் நுனிப்பகுதியை மெதுவாக தொட வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நீட்டியபடியே இருக்க வேண்டும். இந்த நிலையில் 30 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும். இந்த முத்திரையை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம்.   பலன்:பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின் எலும்புகளில் ஏற்படும் சிறிய துவாரங்கள் மற்றும் எலும்புகள் சுலபமாக உடையும். இந்த நோயில் இருந்து இந்த முத்திரை நல்ல நிவாரணம் தரும். மேலும் உண்ணும் உணவில் உள்ள கால்சியம், பாஸ்பரஸை கிரகித்து எலும்புகளுக்குச் சக்தி தரும்.இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் இதயத்திற்கு நல்லது.
=================================
சின் முத்திரை: 
கையில் சுட்டு விரலால் அதன் பெரு விரலின் நுனியைச் சேர்த்து மற்றைய மூன்று விரல்களையும் வேறாக தனியே நீட்டி உயர்த்திப் பிடித்தல் சின்முத்திரை ஆகும்.
சின் முத்திரையை எப்போது வேண்டும் என்றாலும் எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் செய்யலாம்.
பலன்:
மனதை ஒருமுகப்படுத்த உதவும்.
மன அழுத்தத்தை போக்கும்
நினைவாற்றல் அதிகரிக்கும்.
உடலில் உயிர் வளி (பிராணம்) மிகும்.
நரம்பு மண்டலம் நன்றாக செயல்படும்.
ரத்த அழுத்தம் சீராகும்.
கையில் சுட்டு விரலால் அதன் பெரு விரலின் நுனியைச் சேர்த்து மற்றைய மூன்று விரல்களையும் வேறாக தனியே நீட்டி உயர்த்திப் பிடித்தல் சின்முத்திரை ஆகும்.சின் முத்திரையை எப்போது வேண்டும் என்றாலும் எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் செய்யலாம்.பலன்:மனதை ஒருமுகப்படுத்த உதவும்.மன அழுத்தத்தை போக்கும்நினைவாற்றல் அதிகரிக்கும்.உடலில் உயிர் வளி (பிராணம்) மிகும்.  நரம்பு மண்டலம் நன்றாக செயல்படும்.ரத்த அழுத்தம் சீராகும்.

==============================
யோக முத்திரைகள் செய்வதற்கு முன்பாக தெரிந்துகொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள்...(பொறுமையாக முழுவதுமாக படிங்கள் ...)
விரலின் நுனி மற்ற விரலின் நுனியை குறிப்பிட்ட நேரம் தொட்டுக்கொண்டிருந்தால் சில நோய்கள் குணமாவதாக முனிவர்கள் சொல்லியிருக்காங்க அவை யோக முத்திரை எனப்படும்.
ஏன் முத்திரை என்று சொல்லக்கூடாதா என்றால் சதிர் (பரதநாட்டியம்) ஆட்டத்தில் நிறைய முத்திரைகள் உண்டு (மற்ற நாட்டியங்களிலும் முத்திரைகள் உண்டு) அவை நாட்டிய முத்திரைகள், எனவே முத்திரை என்று சொன்னால் நாட்டிய முத்திரை என்று தவறாக எண்ணக்கூடாது என்பதற்காகவே யோக முத்திரை என்கிறோம்.
இந்த முத்திரைகளை செய்தால் ஒரு வாரத்திலேயே பலன்கள் தெரிய ஆரம்பிக்குமாம். நோய் முத்திப்போய் இருந்தது என்றால் ஒரு வாரத்துக்கு மேல் ஆகலாம். நாள் பட செய்வது நல்லது என்கிறார்கள். முயன்று பாருங்களேன் காசு செலவு பண்ண தேவையில்லை, ஆனா நேரம் செலவு செய்யனும்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்து பூதங்களை உள்ளடக்கியது இந்த அண்டவெளி. இதில் ஓர் உறுப்பாக விளங்கும் நமது உடலும் இந்த ஐந்து பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது காரணம் மனிதனின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன நலம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.
பெரு விரல் = சூரியன்
ஆட்காட்டி விரல் = காற்று
பாம்பு(நடு) விரல் = ஆகாயம் (வானம்)
மோதிர விரல் = மண்
சுண்டு விரல் = நீர்
நம்ம உடம்பு மூன்று நாடிகளால் ஆனது அவை வாதம், பித்தம், கபம் (சிலேத்துமம்).
சித்த அல்லது ஆயுர்வேத மருத்துவர்கிட்ட போனா அவர் இதில் எது அதிகம்? எது குறை? என்று பார்த்துதான் மருத்துவம் பார்ப்பார். ஏன்னா வாத, பித்த, கபத்தால் ஆகியது இவ்வுடம்பு என்னும் கருத்துடையவர்கள் இவர்கள். ஐந்து பூதங்களின் முக்கூட்டு வாத, பித்த, கபமாகவும் அறியப்படுகிறது.
அன்றாட வாழ்விலேயே இவற்றை பயன்படுத்துவோம். இப்ப பயன்படுத்துவது குறைந்து விட்டது அல்லது இல்லை எனலாம். ஊர்புறங்களில் உள்ள பெரியவர்கள் இப்போதும் இந்த சொல்லாடலை பயன்படுத்துவார்கள்.
1. நெஞ்சில் கபம் கட்டிக்கிச்சு (நெஞ்சில் சளி கட்டிக்கிச்சு)
2. பித்தம் தலைக்கு ஏறிடுச்சு (சூடு தலைக்கு ஏறிடுச்சு)
3. வாதம் அதிகம் இருக்குன்னு நினைக்கிறேன் (மூட்டு வலி, கழுத்து வலி வந்தா இப்படி சொல்வார்கள்)
வானமும்(ஆகாயமும்), காற்றும் சேர்ந்து வாதமாகவும், வெப்பம் (சூரியன்) பித்தமாகவும், தண்ணீரும் மண்ணும் கபமாகவும் அறியப்படுகின்றன. அறுசுவையிலும் துவர்ப்பும், புளிப்பும் வாதமாகும். உப்பும் கசப்பும் பித்தமாகும். இனிப்பும் காரமும் கபமும் கபமாகும். இதுவன்றி முக்குணங்களாகிய வாதம், பித்தம் மற்றும் கபத்தின் சேர்க்கையே இவ்வுடலாகும்
முத்திரை பற்றி அடிப்படையான குறிப்பு
>> விரலின் நுனி பெருவிரலின் நுனியை தொட்டால் அது அவ்விரலின் உறுப்பை ( காற்று, வானம் (ஆகாயம்), நிலம், நீர்) சமப்படுத்துவதாக பொருள்.
>> விரலின் நுனி பெருவிரலின் அடிப்பாகத்தை தொட்டால் அது அவ்விரலின் உறுப்பை (காற்று, வானம் (ஆகாயம்), நிலம், நீர்) குறைப்பதாக பொருள்.
>> பெருவிரலின் நுனியால் விரலின் அடிப்பாகத்தை தொட்டால் அது அவ்விரலின் உறுப்பை (காற்று, வானம் (ஆகாயம்), நிலம், நீர்) அதிகரிப்பதாக பொருள்.
கவனிக்க:
வாதம், பித்தம், கபம் அதிகரித்தால் நோய், அதனால் சமப்படுத்தினால் மட்டும் போதும் . சமப்படுத்தும் போதே குறைந்திருக்கும் மூலம் அதிகமாகிவிடுகிறது.
வாதம் இயக்கத்துக்கு காரணமானது. நரம்பு தொடர்பான நோய்கள், இதயம், நுரையீரல் தொடர்பான நோய்கள் வாதம் சீர்கேட்டால் வரும். மூன்று நாடிகளில் வாதம் சீர்கேட்டால் வரும் நோய்களே அதிகம். 80 வகையான நோய்கள் வரும் என்று சொல்லப்படுகிறது. வாதத்துக்கு அடுத்து பித்தம் இதனால் சுமார் 40 வகையான நோய்கள் வரும் எனப்படுகிறது. கபம் தான் கடைசி.
வெப்பம் அதிகமானால் பித்தம் வரும், மலச்சிக்கல் இதில் முதன்மையானது. பித்தம் அதிகமானாலும் நரைக்கும், வயதாகாமல் நரை வந்தால் அது பித்த நரையாக இருக்க வாய்ப்பு அதிகம், வயிற்றில் அமிலம் சுரந்து அது வாய் வழியாக வெளிவரும்.
சளி, எச்சில் அதிகம் சுரப்பது முதலிய நீர் தொடர்பான நோய்கள் கபம் சீர்கேட்டால் வரும்.
உணவுகள்:
வாதம்:
வாதத்தைக் கூட்டும் உணவு எது என்றால் அது புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமானத்திற்கு சிரமம் தரும் மாவுப்பண்டங்கள் வாயுவைத் தரும். வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு சீரகம், மடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம், இதனை உணவில் சேர்ப்பது வாதத்தை குறைத்திட உதவும்.
பித்தம்:
பித்தம் அதிகமாக துரித உணவு மற்றும் அதிகம் உணவகங்களில் தின்பது காரணம். (நமக்கே தெரியும் அவை நல்லதில்லை என்று).
பித்தம் குறைக்க உணவில் காரத்தை எண்ணெயை குறைக்க வேண்டும் கோழிக்கறி கூடவே கூடாது. கோதுமைகூட அதிகம் சேர்த்தால் பித்தம் கூடும். அரிசி அந்த விடயத்தில் நல்லது.(என்ன கொஞ்சம் அளவோடு அரிசியின் சட்டையை அதிகம் கழட்டாமல்(கைக்குத்தல்) திங்கணும்). கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி- என இவையெல்லாம் பித்தம் தணிக்கும். பித்தம் குறைக்க சமையலறை மட்டும் கவனித்தால் போதாது. மனம் குதூகலமாய் இருப்பது அவசியம்
கபம்:
பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கு, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் என இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள். மழைக்காலத்திலும், கோடைக் காலத்தில் கபநேரமான அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தவிர்க்கவும். மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை என்பவை கபத்தை குறைக்க உதவும்.
வாதம் இல்லையென்றால் மற்ற இரண்டு நாடிகளும் இயங்காது. அதனால் மூன்று நாடிகளில் வாதம் தான் ராசா.
இந்த நாடிகள் மக்களுக்கு அதிகரிக்கும் மிக மிக குறைவான பேருக்கு தான் குறையும். நல்ல சித்த மருத்துவர்கிட்ட கேட்கனும் அல்லது நல்ல நூற்கள் வாங்கி படிக்கனும். வாதம் பித்தம் கபம் பற்றி சிறிதளவு தெரிஞ்சிக்கிட்டோம். இந்த மூன்று நாடிகளை அதிகரிப்பது குறைப்பது சமன் செய்வது என்பது தான் முத்திரை. இப்ப முத்திரைகள் பற்றி பார்க்கலாம்.
முத்திரைகளை எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்ற கேள்வி வரும். பலர் பல விதமா சொல்றாங்க. (24, 45, 60 நிமிடம் என்கிறார்கள்) அதனால் நாம் பொதுவாக 30 நிமிடம் என்று கொள்வோம். முத்திரைகளை எந்த நிலையிலும் செய்யலாம் அதாவது படுத்துகிட்டு, நடந்துகிட்டு, உட்கார்ந்துகிட்டு. ஆனால் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து செய்தால் சிறந்தது. நம்மாள அது முடியலை என்றால் சம்மணம் போட்டு முதுகை நேராக வைத்துக்கொண்டு செய்தால் சிறப்பு, சம்மணம் போட முடியா நிலையில் உள்ளவர்கள் நாற்காலியில் முதுகை நேராக வைத்துக்கொண்டு உட்கார்ந்து செய்யலாம். 30 நிமிடத்திற்கு குறைவாகவோ அதிகமாகவோ செய்தால் பாதிப்பு ஏதும் ஏற்படாது. 30 நிமிடமும் ஒரே மூச்சாக (இடைவெளி விடாமல்) முத்திரை செய்தால் சிறப்பு இந்த அவசர உலகத்தில் ஒரே சமயத்தில் 30 நிமிடம் என்பது முடியாது என்று கருதுகிறீர்களா பாதகம் இல்லை, 5 நிமிடம் என்று 6 முறை இடைவெளி விட்டு செய்யலாம். முத்திரைகளை இரண்டு கையால் செய்ய வேண்டும் அது முடியாதவர்கள் ஒரு கையில் செய்யலாம்..
நமக்கு எது (வாதம், பித்தம், கபம்) குறைவு அதிகம் என்று தெரிந்து செய்தல் நலம், அதனால நாடி பார்க்க தெரிஞ்சிருந்தா சிறப்பு.


கருட முத்திரை.
==============
படத்தில் உள்ளவாறு இடது கையின் மேல் வலது கை வைத்து, இறுகிப் பெருவிரல்களையும் ஒன்றாக இறுகப் பற்றி, பின்னர் மற்ற விரல்கள் அனைத்தையும் நேராக விரித்தால் இதுவே கருட முத்திரையாகும். இதனை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை செய்யலாம்.
உடல் அசதி சோர்வு போன்றவை மறைவதுடன், உடல் புத்துணர்ச்சி பெருகும், நினைவாற்றல் அதிகரிக்கும், அத்துடன் பார்வைக் கோளாறுகள் நிவர்த்தி ஆகும் .இந்த முத்திரையை உணவு அருந்த முன்னர் (வெறும் வயிற்றில்) செய்தால் அதிகபலன் கிடைக்கும்.
கருட முத்திரை.
==============
படத்தில் உள்ளவாறு இடது கையின் மேல் வலது கை வைத்து, இறுகிப் பெருவிரல்களையும் ஒன்றாக இறுகப் பற்றி, பின்னர் மற்ற விரல்கள் அனைத்தையும் நேராக விரித்தால் இதுவே கருட முத்திரையாகும். இதனை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை செய்யலாம்.

உடல் அசதி சோர்வு போன்றவை மறைவதுடன், உடல் புத்துணர்ச்சி பெருகும், நினைவாற்றல் அதிகரிக்கும், அத்துடன் பார்வைக் கோளாறுகள் நிவர்த்தி ஆகும் .இந்த முத்திரையை உணவு அருந்த முன்னர் (வெறும் வயிற்றில்) செய்தால் அதிகபலன் கிடைக்கும்.
=========================

ஆகாய முத்திரை:
கை பெருவிரலின் நுனிப்பகுதியால் நடுவிரலின் நுனிப்பகுதியை மெதுவாக தொட வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நீட்டியபடியே இருக்க வேண்டும். இந்த நிலையில் 30 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும். இந்த முத்திரையை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம்.
பலன்:
பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின் எலும்புகளில் ஏற்படும் சிறிய துவாரங்கள் மற்றும் எலும்புகள் சுலபமாக உடையும். இந்த நோயில் இருந்து இந்த முத்திரை நல்ல நிவாரணம் தரும். மேலும் உண்ணும் உணவில் உள்ள கால்சியம், பாஸ்பரஸை கிரகித்து எலும்புகளுக்குச் சக்தி தரும்.
இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் இதயத்திற்கு நல்லது.

கையில் சுட்டு விரலால் அதன் பெரு விரலின் நுனியைச் சேர்த்து மற்றைய மூன்று விரல்களையும் வேறாக தனியே நீட்டி உயர்த்திப் பிடித்தல் சின்முத்திரை ஆகும்.
சின் முத்திரையை எப்போது வேண்டும் என்றாலும் எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் செய்யலாம்.
பலன்:
மனதை ஒருமுகப்படுத்த உதவும்.
மன அழுத்தத்தை போக்கும்
நினைவாற்றல் அதிகரிக்கும்.
உடலில் உயிர் வளி (பிராணம்) மிகும்.
நரம்பு மண்டலம் நன்றாக செயல்படும்.
ரத்த அழுத்தம் சீராகும்.
-----------------------------------------------------------------

Believe it or not – Your health is in your hands! Our hands are particularly blessed with virtues of wellness. The four fingers and the thumb represent the five major building blocks or the ‘Panchamahabhootas’ of which the entire universe is made viz. Sky (Ether), Air, Fire, Water and Earth.

According to natural sciences, disease is nothing but a limitation that emerges in the continuity and balance of these five elements.
 

Philosophy of Mudra Therapy

The natural sciences of Mudra therapy believe that the five fingers correspond to the five basic elements viz. Ether, Air, Fire, Water and Earth.
• Thumb – The fire (Agni) • Index finger – The air (Vayu) • Middle finger – The ether (Aakasha) • Ring finger – The earth (Prithvi) • Small finger – The water (Jala) So as to bring back the balance in the five elements, there are some specific methods of touching and aligning the fingers with each other. These are referred to as ‘Hast-Mudras’ and this easy and doable therapy may be practiced anytime as an augmented relief from your malady as well as a handy tool for restoring your wellness.
 

Mudra Therapy: Hand Alignments for Holistic Health

Akash Mudra : For Ear problems Dhyan Mudra : For Concentration power, Depression, and for all Mind related problems Hridya Mudra: For Heart disease, Asthma, and Respiration related diseases Jala Mudra : This is for blood purification and all skin diseases. Prana Mudra: Eye problems, Nervous problems and charges all parts of the body. Surya Mudra: Obesity, Cholesterol etc. Vayu Mudra: For joint pains, stomach problems etc. Prithvi Mudra: For peace of mind, Energy etc.
 

Various Types of Mudras

Gyana Mudra
Joining tip of the thumb with that of the index finger forms this alignment. This is particularly beneficial for increasing the brainpowers of memory and concentration. Also recommended during meditation, this Mudra provides a soothing and calming effect to the mind. Those suffering from mental ailments like depression, anxiety, loss of sleep, stress etc may find relief on practicing the same. Not only this, in case you tend to remain angry and irritable in everyday circumstances and lose your cool easily, try this mudra and find the difference.
Dhyana Mudra
In this Mudra, you simply need to overlap your left hand with the right hand and keep steady in your lap. This alignment of the hands also tends to soothe your tensed up nerves. Practice this regularly to combat the everyday stress and strain and also for meditation. Varuna Mudra This Mudra is formed when you touch the tip of your little finger to that of your thumb. As specified earlier, the little finger represents the water element. Thus, the Varuna Mudra is particularly beneficial for dehydration. This may be also practiced for dry skin problems and it also works as natural blood purifier.
Surya Mudra
This mudra is news for all those who are evidently concerned about their expanding waistlines. This alignment has been particularly recommended for combating heaviness and obesity. For this particular alignment, you need to simply fix the ring finger in the root of the thumb and press the thumb over it.
Aayu Mudra
This may be rightly termed as ‘Pain killer’ alignment of the hand. The index finger is established in the root of the thumb and pressed with the thumb. Air or Vatta (being the root cause of pain in the body) is suppressed by the fire causing a reduction in the same. This is recommended for the patients of joint pains.
Prithvi Mudra
For those who feel the need to gain a few pounds and attain fullness in their body, this mudra needs to be practiced. For this, all you need to do is to touch the tip of ring finger with that of the thumb and keep the contact steady for some time everyday.
Prana Mudra
This mudra has been especially designed for attaining immune power so as to stay clear of body as well as mind disease. Also, it imparts a glowing complexion to the skin as it radiates blood-purifying properties. It is also beneficial for those suffering from eye ailments. For making this hand alignment, you need to join the tip of the thumb with tip of little and ring finger. Keeping other two fingers straight.
 Apana Mudra
In this particular alignment, you need to touch the tip of your thumb to the tips each of middle finger and ring finger. The index finger and small finger should be held upright. Those suffering from frequent problem of abdominal wind may attain relief on practicing this mudra.
Linga Mudra
For respiratory maladies especially with increased phlegm and secretions, this mudra comes as help. It is particularly recommended for asthmatic patients and also for those who haveincreased ‘Kapha’ in their body system. All you need to do is to clasp the fingers of both hands together and keep one thumb upright.
Hridya Mudra
This mudra has been particularly designed for the heart patients. Patients of high blood pressure and palpitations may drive favourable results from practicing the same. The index finger is to be kept steady in the root of the thumb. Next touch the tip of the thumb to that of the middle finger and ring finger together. Keep the little finger straight up.
Shunaya Mudra
The middle finger is to be kept at the base of the thumb and the thumb exerts little pressure on it. This alignment may be tried at the time of pain in the ears. Those suffering from diseases of the gums may also benefit by the same.

No comments:

Post a Comment