Friday, March 6, 2015

ஆறுமுகம் / யோக கலையின் ரகசியம்

"யோக கலையின் ரகசியம்"
===========================================.....
இயற்கைக் கொடுத்த வாழக்கையை முறையாக வாழாததால் ஏர்படும் பிரச்சனைகளை ஆறு ஆதாரம் என்னும் நாலமில்லா சுரப்பிகளை வைத்து சுயமாக சரிசெய்து கொள்வது தான் யோக கலையின் ரகசியம்.. ஆறு முகம்-முருகனை பற்றிய அற்புதங்கள் தெரிந்து கொள்வதால் மனிதன் தன்னை உணரலாம்.. சித்தர்கள்,ஞானிகள் மனித உலகிர்க்கு மறைநூல்கள் வழியாக மறைத்து(குறியீடு) உணர்த்துவது இயல்பு தான்….
===================================================
மனித உலகம் ஆறு முக பெருமான் முருகனை பற்றிய உண்மைகள் ஆறு படை வீட்டின் மறைந்துள்ள ரகசியங்கள் உலகம் உணர வேண்டிய அதிசயங்கள்..!
====================================================
ஆறுமுகம் தோண்றிய வரலாறு:-
THE MEANING OF EDUCATION
Learning nature and realizing the truth that man is a part and parcel of nature…
=======================
முறுகனை ஆறுமுக கடவுள் என்பார்கள் பொதுவாக, சிவத்திலிருந்து தோன்றிய சக்தியானது தடாகத்தில் ஆறு தாமரையில், ஆறு உருவாயிற்று. அதை நட்சத்திர கன்னியர்கள் வளர்த்து சிவனருளால் ஒன்று சேர்ந்து ஆறுமுகமாக இருந்தது ‘ஒரு’ உருவமானது. ஞானிகள் சொன்ன மனித உடல் பரிணாம ரகசியம் இது…
மனித உடல் நூல்-HUMAN PHYSIOLOGY-ANOTOMY பற்றிய குறியீடினுள் மறைந்துள்ள அற்புதம்கள். மனித வாழ்விற்க்கு ஏற்றார்போல் நாளமில்லா சுரப்பிகள்(Endocrine System) வழி நடக்கும் உடல் இயக்க பரிணாமங்களை உள்ளாடக்கியவைகள். அவைகள் ஆறு முகம்
=======================
1.ஜனனேந்திரியச் சுரப்பி(இனப்பெருக்க சுரப்பிகள்,
2. அட்ரீனல்.
3.கணையத்திட்டுச் சுரப்பிகள்
4 .தைமஸ்,
5 .தைராய்டு,
6. பினியல் இவைகள் ஆறும் கீழ் இருந்து மேலாக வேல் போல் கணக்கிட்டு பார்த்தால் மனித உடலில் தோன்றும் அனைத்தும் துண்பங்களுக்கு இவைத்தான் மூலகாரணமாக அமைகிரது. மனநோய், உடல்நோய், பிறவி கோளாருகள் அனைத்தும் உள் அடக்கம். மனித வாழ்கையின் காலதை நிர்மானிப்பது இவைக்கு மேலாக இயங்கும் ஏழவாதாக இயங்கும் அனைத்தின் தாய் சுரப்பி பிட்யூட்டரி ஆகும்… இந்த சுரப்பிகளுக்கு ஞானிகள் வைத்தள்ள ரகசிய குறியீட்டு பெயர்கள் தான் கீழிருந்து முதல் 
1.மூலாதாரம்(குண்டலினி),
2, சுவாதிஷ்டானம்,
3,மணிபூரகம்,
4, அனாகதம்,
5.விசுத்தி,
6,ஆகினை 
வரை உள்ள ஆறு சுரப்பி என்பவைகள் ஆறு(SIx CHAKRAS) ஆதாரங்கள் எனவும், இதன் கட்டுப்பாட்டில் தான் மனிதன் என்னும் உடம்பின் இயக்கங்கள் அமையும். அந்த ஆதார சுரபிகளில் மாறத்தினால் தான் மனிதன் அனுபவிக்கும் இண்பமாக இருந்தாலும் சரி, துண்பமும் சரி மாறி மாறி அமையும். 
ஞானிகள் வடிவமைத்த ரகசிய கதை மூலம் மனித உலகிர்க்கு ஆறுமுகம், ஆறுபடைவீடு என்பது மனிதன் தன் உடலையும் மனதையும் சுய ஆயிவு செய்தால் எண்ணம் போல் வாழ்க்கையை மாற்றி அமைத்து கொண்ட இண்பமான வாழ்கையாக மாற்றி அமைத்து கொள்ளலாம் என்பதுதான்.
=================================================
பெண்ணின் கரு பையில் மிதக்கும் ஒரு கரு முட்டையானது ஒரு சிரு அண்டமாகும். அதனுள் பல அணுதுகல்கள் உணர்வுடன் துடித்துக் கொண்டியிருக்கும், இது சுரோனிதம் என்பார்கன். இந்த அணுக் கூட்டத்திற்கு ஒருகினைந்த வடிவம் இருக்காது, அதர்க்கு வடிவம் கொடுக்க ஆணின் சுக்கிலம் என்னும் விந்து பாயும் வேகத்தை பொருத்து ஆண்,பெண் என்னும் மாற்றம் அங்கே அதிசுக்குமமாக அமைந்து உருவங்கள் தேன்ற அந்த அந்த அச்சு வடித்திற்கு ஏற்றார் போல் ஒன்று பலவாக பொருகி பின் பல கூட்டுகளாக பரிணாமித்து உள் நூட்பமாக ஆராரச் சுரப்பிகள் ஒன்றன் பின ஒன்றாக தண்டு வடம் என்னும் அமைபில் தோண்றி வளர்க்கும். மனித அச்சு வளர்ந்து முழுமை அடைந்த உடன் “ஓம்” என்னும் (இந்த சூரிய கூடும்ப இயக்கதின் இயற்கையின் மூல இசை ஆ ம் என்னும் அதிர்வு) ஓங்கார ஓசை உலக மனைத்திலும் கேட்டுக் கொண்டே இருக்கும். இது பரவி உடலை இயக்க ஆரம் பிக்கும். மிக நூட்பமாக இசைக்கும் இவ் இசை உள் முச்சு என்னும் பிரணன் வழியாக பரவி, அப்போது தான் அசைவுகள் ஏற்படடு உயிர்கள் குழந்கையாகயோ, குட்டிகளும் பிறக்கும்.
இவையெல்லா செயலும் சகஸ்காரம் என்னும் சுத்த சிவ வெளியில் நியூட்ரினோ(அ) நியூட்ரான் என்ர சுத்த நிலையில் இருந்து மிக துமையான சக்தி அணுக்கலாகி பிரிந்து இந்த உலகம் என்னும் மயவடிவதை ஒரு தர்காலிக மாக வடிவமைத்து கொண்ட இருக்கின்றது. பஞ்சபூதம் என்னும் துகல் வடிவம் தான் இறை என்னும் முதல் நிலையான பேறாணுவில் இருந்து சிதரிய முதல் சிதறல்கள். அதன் தொடர்சியாக ஈர்பு-ஏதிர்ப்பு ஆற்றல்களினால் முதலில் கோல்கள் வடிவம் பெற்றதைத்தான் சிவபெருமன் முதல் பிள்லை கதை உணர்திய கோலவடிவதை வினாயகர் கதை மூலம் ஞானிகள் மரைத்து சுட்டிக்காட்டியள்ளர்கள். பின் கோள்கள் சரியான நிலையில் வடிவதை அடைந்து சூரிய கூடும்பம் ஏற்பட்டதும் அதில் உயிர் உருவவதற்க்கு எற்றர்; போல் பூமையை வடிவமைத்து சுத்த வித்தை என்றும் மிக மிக அதி சூக்குமமாக அமைந்த விந்து தத்துவம் அதன் துனையோடு பதிவுகளை அதில் பதியவைத்துக் கொண்டு உணர்ச்க்கொண்ட உயிர் அச்சுகள் பரிணாமித்து கொண்டு உள்ளது. மனிதன் தனை தானே உணர்ந்து கட்டுபடுத்திக் கொண்டல் உலக அழிவும் இருக்காது, உடல் மன நோய்கள் இருக்கது என்பது தான் சித்தர்கள் சொன்ன மனித உடலியல், பரிணம இயல், மனே இயல், அணுத் தத்துவம், மனித அறிவின் முடிவு நிலை இதர்க்கு மேல் மனிதன் உணரவேண்டியது ஒன்றும் இல்லை….
=====================================================
எங்கும்மெங்கும் ஒன்றலோ ஈரேழ்லோகம் ஒன்றலோ
அங்குமிங்கும் ஒன்றலோ அனாதியானது ஒன்றலோ
தங்குதா பரங்களும் தரித்துவாரது ஒன்றலோ
உங்கள் எங்கள் பங்கினில் உதித்ததே சிவாயமே
சாதியாவது ஏதடா சலந்திரண்ட நீரெலொ!
பூதவாசல் ஒன்றலோ பூதமைந்தும் ஒன்றலோ!
காதில்வாளி காரைகம்பி பாடகம்பொன் ஒன்றலோ!
சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே
=================-சிவவாக்கியர்-சித்தர்=============
-
உலகதையை காபற்ற வல்ல தமிழ் மறைநூல்களை ஆராயிந்து பொருள் எழுதி பல மொழியில் வெளியிட வேண்டும்.
===================================
எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டு,
எல்லாம் அறிந்தும் இலாபமிங் கில்லை,
எல்லாம் அறிந்த அறிவினை “நான்’ எனில் !
எல்லாம் அறிந்த அறிவினை “ இறை எனலாமே…
========================திருமூலர்..==============
. சாதி மத மொழி நாடு என்ற மனித தவறுகளுக்கும் எவ்வித தடையிலை…. இறைவன் என்பது பரிணாம ரகசிம் தான் மறைநூல்கள் அனைத்தும் ஒருவழிப் பதைத் தான். தூய அன்புதான் ஆன்மிகம்… உலகம் அனைத்தையும் ஒன்றாக பார்பது தான் இறைக் கொள்கை.. thanks- செந்தில்-…..
யோகம், யோகம், யோகம்… உலகனைத்தையும் நேசிக்கும் அன்பே இறைவன் வழிப்பாடு . உலகில் பிறந்த ஞானிகள் அனைவரும் உணர்ந்த இறைநிலையும் இதுவே..மனித உலகமே உணக்குள் இறைவனை நீயே காண். - தூய அன்புத் தான் யோகம்.
சற்குரு என்பவர் யார்? குருவின் முக்கியத்துவம் என்ன?
“மாதா, பிதா, குரு தெய்வம்”.
ஒருவருக்கு தாயும் , தந்தையும் இயற்கையாக கிடைத்து விடுகிறது.
தாய் தந்தை பெற்ற நாம் ஒரு குருவை அடைந்து உபதேசம் ,
தீக்ஷை பெற்று தவம் செய்தே இறைவனை அடைய வேண்டும்.
இதுவே இறை விதி.
குருவின் முக்கியதுவத்தை உணர்த்தவே அவதாரங்களான ஸ்ரீ ராமரும் , கிருஷ்ணரும் குருவை தேடி சென்று நல்ல சீடர்கள இருந்தார்கள்.
இயேசு நாதர் யோவானிடம் ஞானஸ்தானம் பெற்றார்.
அருணகிரிநாதருக்கு முருக பெருமானே குருவாக வந்தார்.
வள்ளலார், மாணிக்கவாசகர் போன்ற பிறவி ஞானிகளுக்கு இறைவனே குருவாக வந்தார்.
குருவின் முக்கியதுவத்தை உணர்த்த சிவபெருமானே “ஆதி குரு தக்ஷினாமூர்த்தியாய் “ சனகாதி முனிவர்களுக்கு அருளினார்.
இங்கு நன்றாக கவனியுங்கள் யாருக்கும் இறைவன் நேரடியாக அருளவில்லை , முதலில் தானே குருவாகி தன்னை அடைய வழி கட்டினான். நம் அனைவர்க்கும் இது பொருந்தும்.
நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நமது சுற்றம், தாய் தந்தையர், நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் இயற்கை நமக்கு பல விசயங்களை கற்று கொடுத்துள்ளது. இவைகளை எல்லாம் நமக்கு உலகியல் விசயங்களை மட்டும் தான் கற்று கொடுத்துள்ளது. இவைகள் எல்லாம் ஆண்டவனிடம் நம்மை அழைத்து செல்லாது.
யார் ஒருவர் நம்மை இறைவனிடம் கொண்டு சேர்கிறரோ அவரே ஒருவற்கு குரு ஆவார். நம் உடலில் உள்ள “சத்”யத்தை (உயிர் – இறை அம்சம் ) பற்றி சுரிதி, யுக்தி மற்றும் வாக்கியத்தால் புரிய வைத்து அந்த இறைவன் துலங்கும் இடத்தை கூறுகிறாரோ அவரே சத்குரு. இந்த சத்யத்தை உணர உணர்வு கொடுத்து(தீக்ஷை) , தவம் செய்ய வழி காட்டுபவரே ஞான சற்குரு. இப்படி பட்ட ஞான சற்குருவை பெற்றவனே பாக்கியவான். அவனே தவம் செய்து இறை அருள் பெறுவான்.

=========================================================
Thanks f/bsivam senthil,KUMAR EASEN,


No comments:

Post a Comment