Sleep With Onions in Your Socks Every Night
In Chinese medicine it is believed that the feet are in powerful and direct
contact with all the internal organs, thanks to the so-called “meridians”
that are there and go through the whole body.
It is well known that onion cleans the skin, as it kills germs and bacteria, and the phosphoric acid (what makes you cry when you chop the onion) in the
On the other hand, onions and garlic have a great absorption of bacteria and
cleansing of the body. When these two things get together, you get the ideal
recipe for a cheap and simple detoxification. Every night.
Although not everyone believes in the meridians and the Chinese medicine,
the truth is that this is all connected directly with the nervous system – and in it everyone believes. The feet have about 7,000 neural endings (Meridians) that go directly to the internal organs. They are very important endings, which are often neglected because we wear shoes all day, so the nerves are not stimulated
the right way. That is why, among other things, walking on a sandy beach with no shoes is ideal.
And one of the best ways to get these nerve electronic pathways that lead
throughout the body, is with onions. If you want to cleanse your body, you do not
have to do anything (such as saunas or dieting) simply cut an onion into thick
slices, place them on the soles of the feet and always wear socks over. Of course,
no one expect you to take a walk down the street, but to do this at night. While
you sleep, the arc will give you a purified body.
It is well known that onion cleans the skin, as it kills germs and bacteria, and the phosphoric acid (what makes you cry when you chop the onion) in the
bloodstream can do wonders. Through the nerve endings in the feet into the bloodstream,
this acid will purify the organs and blood, and it’ll kill all the bacteria and germs
as it goes.
It is recommended to use organic onions, but experts point out that the arc
will not only help purify the body, but also the air. Although it has an unpleasant
odor, in England the onion is used to clean the air of germs, and to prevent the
spread of infection.
What are the benefits of detoxification?
1) Purification of the blood.
2) It kills bacteria, germs and pathogens.
3) Clean the air.
-----------------------------------------------------------------
சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்,வெள்ளை வெங்காயம் : மருத்துவ குணங்கள்..!
வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது பலருக்கு தெரியும். அதேபோல வெள்ளை வெங்காயம் என்று ஒன்றும் இருக்கு.
இவைகள் மருத்துவ குணம் நிறைந்தது… சின்ன வெங்காயம்தான்! ஜலதோஷம் வந்தாள் ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்று , வெந்நீர் குடித்தால் … ஜலதோஷம் குறையுறதோட தும்மலும் நின்றுவிடும். கூடவே… நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் இதெல்லாமும் குணமாகும்.
நெஞ்சு படபடப்பு வந்தாலும், சின்ன வெங்காயத்தை தின்னு வெந்நீர் குடித்தால் , உடம்பு சமநிலைக்கு வந்துடும். இதய நோயாளிகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது… முதலுதவி சிகிச்சையாக இதை செய்யலாம். பொடியாக நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் … ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.
மூல நோயால் அவதிப்படுறவங்க சாப்பாட்டில் அதிகமாக சின்ன வெங்காயம் சேர்த்துக்கறது நல்லது. நீர்மோர்ல சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் பலன் கிடைக்கும். வெளிமூலம் உள்ளவங்க, சின்ன வெங்காயத்தை வதக்கி, பிரச்னை உள்ள இடத்துல வைத்துகொண்டால் … பலன் கிடைக்கும் (வெள்ளை வெங்காயத்தை அப்பப்போ நல்லெண்ணய் விட்டு வதக்கிச் சாப்பிட்டாலும் மூல உபத்திரவம் குறையும்).
பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல் என்று அவதிப்படுறவங்களுக்கும் சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும். சின்ன வெங்காயத்தை மையா அரைச்சுக்கோங்க. இதை, நாட்டுக்கோழி முட்டையோட வெள்ளைக்கருவுல சேர்த்து, ஆம்லெட்டுக்கு அடிக்கிற மாதிரி நல்லா அடிச்சுக்கணும்.
இல்ல, மிக்ஸியில போட்டு ஒரு சுத்து சுத்தினாலும் சரி. இப்படி செய்றப்ப… ஷாம்பு மாதிரி பொங்கி வரும். அதை அப்படியே தலையில தேய்த்து, அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணியில குளிக்கணும். முட்டை நாத்தம் போகறதுக்கு, நல்ல சிகைக்காய் பவுடரை போட்டு தேய்த்து குளிக்கணும். வாரத்தில் ஒருநாள் வீதம், இரண்டு மாசத்துக்கு இப்படி செய்தால் … தலைமேல் பலன் கிடைக்கும்.
தேள் கொட்டின இடத்தில் வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. தலை பகுதியில சொட்டை விழுந்து முடி முளைக்காமல் இருந்தாலும் சின்ன வெங்காயத்தை தேய்த்து வந்தால் … காலப்போக்கில் முடி முளைக்கும். ஆம்பளைங்களுக்கு மீசை பகுதியில இப்படி சொட்டை இருந்தாலும், இதே வைத்தியத்தை செய்யலாம்.
No comments:
Post a Comment