Sunday, June 7, 2015

நச்சுப்பூச்சி / பாம்புக்கடி / பூச்சிக்கடி


எந்த பூச்சிக்கடிக்கு என்ன மருந்து கொடுக்கணும் 


நாட்டு மருத்துவமுறை பெரும்பாலும் 

கிராமபுறத்தில் மட்டுமே பின்பற்றப்பட்டு 

வருகிறது. ஆனால், ஆங்கில மருத்துவ 

முறையை விட நாட்டு வைத்தியம் எவ்வளவோ 

சிறப்பானது. நாட்டு வைத்தியத்தால் 

குணப்படுத்த 

முடியாத நோய்களே இல்லை. நாட்டு 

வைத்தியம் 

மூலமாக பூச்சிகள் கடித்துவிட்டால் அது எந்த 

பூச்சி என்பதையும், அதன் நஞ்சை முறிக்கும் 

முறையையும் நாட்டு வைத்தியம் கூறுகிறது.



கடிகளைக் கண்டறிதல்.



இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், 

என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் 

செய்வது கடினம். இந்நிலையில் கடிபட்டவருக்கு 

ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் 

கொடுத்துச் சுவைக்கச் சொன்னால், இனிப்புச் 

சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு 

என்றும்.. புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு 

விரியன் பாம்பு என்றும்… வாய் வழவழப்பாக 

இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, நீர் 

பிரட்டை போன்றவை என்றும்… கசப்புச் 

சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத 

வேறு பூச்சிகள் என்றும் அறிந்து உணரலாம்…



தேள் கடி மருந்துகள்.


எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் 

கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி 

நஞ்சு இறங்கி விடும். கடிவாயில் எலுமிச்சைப் 

பழ இரசத்தையும் உப்பையும் கலந்து தடவினால் 

நலம் கொடுக்கும். கல்லில் சில சொட்டுத் 

தண்ணீரை தெளித்து அதில் 

புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி 

தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே 

வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு 

இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும். 

சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் 

சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு 

புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து 

தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் 

நஞ்சு 

இறங்கி விடும். கண்ணாடி இலையின் பால் 

எடுத்துத் தேள் கடித்த இடத்தில் வைத்தால் நஞ்சு 

இறங்கும்.


பட்டு ரோஜா (டேபிள் ரோஜா) செடியின் 

இலையின் நான்கை எடுத்து வெற்றிலையில் 

மடித்துத் தின்றால் நஞ்சு இறங்கும். குப்பை 

மேனி 

இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவி 

விட்டுப் 

பின்பு கசக்கிச் சாறு எடுத்துத் தேள் கடித்த 

இடத்தில் தடவ வேண்டும். அத்துடன் கசக்கிய 

இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி 

விட்டால் 

நஞ்சு இறங்கும். சித்த மருத்துவத்தில் ஒரு 

பொருளை மட்டும் மருந்தாகப் பயன்படுத்தும் 

முறைக்கு ஒற்றை மருத்துவம் என்று பெயர். 

நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் 

தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் 

உடன் நஞ்சு நீங்கும். பூரான் கடித்தால் பனை 

வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு 

உடனே மாறும்.

வெறி நாய் கடித்து விட்டால்.



நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் 

விதையும் சம பாகமாகச் சேர்த்து 

எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து 

வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் 

அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு 

உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் 

வெறிநாய்க்கடி குணமாகும்.



பாம்பு கடித்து விட்டால்.


உடன் வாழை மரம் ஒன்றை அடியிலும் 

நுனியிலும் வெட்டி ஆறு அடி நீளத் துண்டிட்டுக் 

கொண்டு வரவேண்டும். பாம்புக்கடி பட்டவன் பல் 

கட்டி வாய் திறக்க முடியாமலிருப்பான். 

அதனால் 

வாழைப்பட்டையை உரித்துப் பாயாகப் பரப்பிக் 

கடிபட்டவனை அதில் படுக்க வைக்க வேண்டும். 

பின் வாழைப்பட்டைச் சாறு 1 லிட்டர் பிழிய 

வேண்டும். சாறு பிழிவதற்குள் 

வாழைப்பட்டையில் படுக்க வைத்தவன் பல் 

கட்டு நீங்கி வாய் இயல்பாகத் திறக்கும். உடன் 

ஒரு லிட்டர் வாழைப்பட்டைச் சாறையும் பாம்புக் 

கடிபட்டவனைக் குடிக்கச் செய்ய வேண்டும். 15 

நிமிடத்தில் பாம்புக் கடிபட்டவன் நஞ்சு நீங்கி 

எழுந்து நடப்பான்.

எலி, பெருச்சாளி, மூஞ்சுறு, தேள், பூரான் 

போன்றவைகளின் நஞ்சை நீக்க.

நாயுருவியின் விதையை வீசும் படி எடுத்து 

வெய்யலில் காய வைத்துப் பொடி செய்ய 

வேண்டும். இந்தப் பொடியை நல்ல மூடியுள்ள 

பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். நஞ்சு 

நீங்கத் தேவையான காலத்தில் இந்தப் பொடியில் 

மூக்குப் பொடி அளவு எடுத்துத் தேனில் 

குழைத்துக் காலையிலும், மாலையிலும் 25 

நாட்கள் சாப்பிட வேண்டும்.


இப்படிச் சாப்பிட்டால் நஞ்சு நீங்கும். உடலுக்குள் 

சென்ற எந்த நஞ்சாக இருந்தாலும் வாந்தி 

ஏற்படுத்துவதன் மூலம் நஞ்சை 

வெளியேற்றலாம். வாந்தி ஏற்படுத்துவதற்கு 

நஞ்சிலைப் பறிச்சான் என்ற செடியின் வேருடன், 

தலைச்சுருளி என்ற பெரு மருந்து இலையைச் 

சேர்த்து நன்றாக அரைத்து எலுமிச்சைப்பழம் 

அளவு உருண்டை எடுத்து வெந்நீரில் கலந்து 

குடித்தால் உடனே வாந்தி ஏற்பட்டு அனைத்து 

நஞ்சும் அதன் மூலம் வெளியேறிவிடும்.

வாந்தி ஏற்பட்ட பின்பு எலுமிச்சைப் பழத்தைத் 

தண்ணீரில் பிழிந்து குடித்து விட்டால் நஞ்சு 

முறிந்து போகும். சித்த மருத்துவம் ஏராளமான 

மூலிகைகளை நமக்குக் கூறுகின்றது. நஞ்சு 

நீக்கத்திற்கு மட்டுமன்றி, மனிதனின் அகப்புற

அகப்புற உறுப்புக்களைத் தாக்கும் 

எல்லாவிதமான சிறு, பெரு நோய்களுக்கும் 

மருந்துண்டு.

பகிர்வில் ர.சடகோபால்

++++++++++++++++++++++++++++++++
ஒரு மனிதனை பாம்பு கடித்து விட்டால் அவருடைய
இரத்த ஓட்டம்,இருதயம் செயல் இழக்க எவ்வளவு நேரம் ஆகும் ?

பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா ?
அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா ?
இவற்றிற்கெல்லாம் ஒரு தீர்வு...
சித்த வைத்தியத்தால் முடியும்!
பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும்
போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால்
நீங்கள் பயப்டாமல், பதட்டப்படாமல் முதலில் இந்த சித்த மருத்துவத்தை செய்து பாருங்கள்...
பாம்பு கடித்து விட்டால் இரத்த ஓட்டம் நின்று விடும்
இதயம் துடிப்பு நின்று விடும் ஆனால் உடலில் உயிர் மட்டும்
இருக்கும் கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று
தெரிந்து கொள்ள அவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் மறு காதில்வந்துவிட்டால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம். அப்படி மறு பக்க காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடம்பில் உயிர் உள்ளது என்றும், இதயத்துடிப்பு தற்காலைகமாக நின்றுவிட்டதாகவும் கருதி
கருஊமத்த இலையை அரைத்து மூக்கில் மூன்றிலிருந்து ஐந்து சொட்டுவரை விடவும் மீண்டும் அவருக்கு இதயத்துடிப்பு வந்து
உயிர் வரும் வாய்ப்[பு அதிகமுள்ளது.
முதலில் மருத்துவரை சந்தித்து முதலுதவி பெறுங்கள்.
அவர் கை விரிக்கும் பட்சத்தில் இந்த மருத்துவத்தை செய்து
காப்பாற்ற முயலுங்கள்...
மேலும் பாம்புகடி பற்றிய தகவல்களை முழுமையாக படித்து மற்றவர்களுக்கும் உதவுவுங்கள்...
பாம்புக்கடி என்றாலே பலருக்கு நியாபகம் வருவது சாவு என்பது தான் – பாம்புகடி ஏற்பட்ட உடன் பலருக்கு அதிக டென்ஷன் ஆகி மேலும் நிலைமை மோசமடையக்கூடும் – அதனால் பாம்புக்கடி / மற்றும் பாம்பு வகைகள் பற்றி கண்டிப்பாய் நீங்கள் தெரிந்து வைத்திருந்தால் காப்பாற்ற மற்றூம் வைத்தியம் பார்க்க முடியும்.பொதுவாக கிராமங்களில் வயல்வரப்புகளில் எலிகளை தேடி வரும் பாம்புகள் அங்கு வேலை செய்யும் விவசாயிகளை கடித்து விடுவதண்டு. என்ன கடித்தது என்றே தெரியாமல் ஏதோ கடித்து விட்டது என்ற எண்ணிக் கொண்டு மந்திரித்தால் சரியாகி விடும் என்று விட்டு விடுபவர்கள் தான் பெரும்பாலும் இறந்து போகிறார்கள். இன்றைக்கு அரசாங்கம் மக்களுக்கான பாம்பு கடி மருந்துகள் கூட பற்றாக்குறையில் இருக்குமளவுக்கு தான் அரசை நடத்துகிறது. நகரங்களில் நாய் கடித்தவர்களின் புள்ளி விவரம் இருக்கும் அளவுக்கு கூட இந்தியாவில் பாம்பு கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கை சரியாக இல்லை.
பாம்புகளில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், ஊது சுருட்டை, வளனை, சாரை, தண்ணீர் பாம்பு( டிஸ்கவரி சேனலில் அவ்வப்போது பசிக்கு பியர் கிரில்ஸ் பிடித்து சாப்பிடுவது), கொம்பேறி மூக்கன், மலைப்பாம்பு, கருநாகம், சுண்டக்கருவினை, சாரை என்று பல வகை இருக்கின்றன.ஆனால் இவற்றில் மனிதனை கொல்லக்கூடிய அளவுக்கு விஷமுள்ளவை குறைவே. ஆனால் கடுமையான விஷமுள்ளவை என்று கருநாக வகை பாம்புகளின் கடி தான் ஆபத்தானவை. ஆனாலும் பாம்பு கடித்த அடுத்த நிமிடம் முதலுதவி கிடைத்து விட்டால் கடி பட்ட நபரை பிழைக்க வைத்து விடலாம் என்பது தான் அனுபவத்தில் கண்ட உண்மை.
இது தவிர கடிபட்ட நபர்கள் தன்னை கடித்தது என்ன பாம்பு என்று அடையாளத்தை சரியாக சொல்ல தெரிந்தால் அந்த நபருக்கு நச்சு முறிவு மருந்தை உடனடியாக தேர்வு செய்ய முடியும். பொதுவாக இப்படி அடையாளம் காண தெரியாமல் விடும் போது தரப்படும் தடுப்பு மருந்துகள் ஒருவரின் உயிரை பிழைக்க வைத்து விட்டாலும், கடி பட்ட இடத்தில் இருக்கும் தசை அணுக்கள் செயலற்று போய்விடுகின்றன. எனவே பாம்பு கடித்து விட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். நோயாளி சுயநினைவுடன் இருக்கும் போதே பாம்பின் அடையாளத்தை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் இருக்கும் சில பாம்பு பிடிக்கும் குழு மக்களுக்கு பாம்புகள் கடித்தால் விஷம் ஏறுவதில்லை என்று சமீபத்தில் டிஸ்கவரி சேனலில் சொல்வதை பார்க்க முடிந்தது. காரணம், காலம் காலமாக இந்த இனத்து மக்கள் பாம்பு பிடிப்பதும், அவர்கள் பாம்பு கடிபடும் போது அது அவர்கள் உடலில் நாளாவட்டத்தில் பாம்பு விஷத்தை முறித்துக்கொள்ளும் அளவு வலிமை பெற்றிருப்பதும் தெரியவந்தது. ஆனால் சாதாரண நபர்கள் பாம்புகளிடம் கடி பட்டால் பதறிவிடுகிறார்கள்.
பாம்பு கடித்ததும் ஐயோ….பாம்பு கடித்து விட்டதே என்று அதிர்ச்சியடைகிறார்கள். இப்படி ஏற்படும் அதிர்ச்சியும் பயமும் தான் அந்த நபரை மரணத்தின் விளிம்புக்கு அழைத்து சென்று விடுகிறது. பாம்பு கடித்து விட்டால் பதறக்கூடாது. இது தான் மிக முக்கியமானது. கடித்த பாம்பு தப்பித்து விட்டாலும் அதன் தோற்றத்தை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது தான் மருத்துவர்கள் சரியான விஷ முறிவு மருந்தை தேர்வு செய்ய முடியும். பொதுவாக கடிபட்ட இடத்தில் பாம்பின் ஒரு பல் பதிந்திருந்தால் அது தோலை மட்டும் தான் பாதித்திருக்கிறது என்றும், இரண்டு பல்லும் பதிந்திருந்தால் அது சதையை பாதிக்கும் என்றும், மூன்று பல் பட்டால் அது எலும்பை பாதிக்கும் என்றும், நான்கு பல் பட்டால் மூளையை பாதிக்கும் என்றும் சொல்வார்கள். பொதுவாக பற்குறி அழுத்தமாக தெரிந்தாலோ, கடிபட்ட இடம் கூர்மையான தீக்கனலில் காட்டிய ஊசியை இறக்கியது போல் எரிச்சலாக இருந்தாலே கடியின் வேகம் அதிகம் என்று தெரிந்து கொள்ளலாம்.
இப்படி இருக்கும் நிலையில் கிராமப்புறங்களில் விரலி மஞ்சளை நெருப்பில் காட்டி அது தணலாக இருக்கும் போது இந்த மஞ்சளின் எரிந்து கொண்டிருக்கும் பகுதியை வைத்து கடிவாயில் அழுத்துவார்கள். இதனால் பாம்பின் நஞ்சு முறிந்து விடும் என்கிறார்கள் அனுபவ வைத்தியர்கள்.மருத்துவர்கள் இல்லாத பல கிராமங்களில் இன்றும் இது நடைமுறையில் இருக்கிறது. இது தவிர பாம்பு கடி பட்ட நபர்களுக்கு வாழை மட்டையை திருகினால் வரும் சாற்றை எடுத்து குடிக்க கொடுப்பதுண்டு. இந்த வாழைப்பட்டை சாறு பாம்பின் விஷத்தை முறிக்கிறது என்பது கைகண்ட வைத்திய முறை.
பாம்பு வகைகள்
நாகப்பாம்பு அல்லது கருநாகம் கடித்திருந்தால் கடித்த இடத்தில் ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் ஒரு அங்குல இடைவெளி தென்படும்.
விரியன் பாம்பு கடித்திருந்தால் இரண்டிற்கும் மேற்பட்ட பற்குறிகள் காணப்படும்.
நல்ல பாம்பு கடித்தால் ரத்தம் வேகமாக உறையும். மற்ற பாம்புகள் கடித்தால் ரத்தம் உறையாமல் கடி இடத்திலிருந்து ரத்த ஒழுக்கு இருக்கும்.
பாம்பு கடிபட்டவருக்கு ஆமணக்கு இலைகளுடன், ஏழு மிளகை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் பாம்பின் நஞ்சு ஏறாது. மணிக்கு ஒரு தடவை இந்த மருந்தை கொடுத்து வரவேண்டும். இந்த பச்சிலை மருந்து வாந்தியை ஏற்படுத்தி நச்சை நீங்க செய்யும்.
பாம்பு கடித்த நபரை எக்காரணம் கொண்டும் தூங்க விடக்கூடாது. உப்பு, புளி, காரம், எண்ணெய் நீக்கிய வெறும் பச்சரிசியும், பாசிப்பயறும் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட தரவேண்டும். பாம்பு கடி பட்டவர் மூர்ச்சையாகி விட்டால் தும்பை செடியை கசக்கி பிழிந்து சாறு எடுத்து அவரது மூக்கினுள் சிறிது விட வேண்டும். இதனால் மூர்ச்சை தெளிந்து விடும். இது தவிர அருகம் புல்லை வெண்ணெய் போல் அரைத்து கடிபட்ட இடத்தில் வைத்து கட்டினால் பாம்பின் நஞ்சு இறங்கி விடும். அருகம்புல்லின் வாசனை மூர்ச்சையை தெளிய வைக்கும்.
நஞ்சு இறங்கி கடிபட்டவர் ஒரளவு தெளிவான நிலையில் இருந்தால் அவருக்கு வேப்பிலையை வாயில் போட்டு மெல்ல சொல்ல வேண்டும். அப்போது கசப்பு தெரிந்தால் நஞ்சு வெளியாகி விட்டது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த நிலையில் தும்பை இலை, தும்பை பூ ஆகிய இரண்டையும இடித்து சாற்றை குடிக்க தரவேண்டும். இப்படியான நாட்டு வைத்திய முறையில் பாம்பு கடிபட்டவரை முதலுதவி செய்து காப்பாற்றி விடலாம்.
சில பாம்புகள் கடித்தால் அறிகுறிகள். . .
நல்ல பாம்பு கடித்தால், கடிபட்ட இடத்தில் வலி இருக்கும். சிலருக்கு வலி தெரியாது. பார்வை மங்கும். கண் இமை சுருங்கும். நாக்கு தடிக்கும். பேச்சு குளறும். வாயில் எச்சில் வடியும். மூச்சு திணறும். நினைவு குறையும்.
கட்டு விரியன் கடித்தால் இந்த அறிகுறியுடன் வயிற்று வலியும் இருக்கும். கண்ணாடி விரியன் கடித்தால் கடிபட்ட இடத்தில் வலி கடுமையாக இருக்கும். கடிபட்ட இடத்தில் வீக்கம், மூச்சுதிணறல், வாந்தி, சோர்வு, சிறுநீர், மலம் ஆகியவற்றுடன் ரத்தம் வரும்.
1. கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதா….???
இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அல்ல…
2. கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா….??? கடித்த இடம் சற்று தடித்து(வீங்கி)
காணப்படுகிறதா..?? கடுமையான வலி இருக்கிறதா..???
இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத்தான் இருக்கக்கூடும்…
முதலுதவி:-
1.இறுக்கி கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.
2.காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.
3.பாம்பு கடிபட்டவர் பதற்றமடையகூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.
4.பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்துகிறது
4.இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.
5.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.
6.பாம்பு கடித்துவிட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்பு கடித்தோரை “அட்மிட்” செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.
7.இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காணலாம். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.
பாம்பு கடித்தால்.. கிட்னியையும், கண்களையும் உடன் பாதிக்ககூடும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்…
எனவே பாம்பு கடித்தால் அலட்சியம் வேண்டாம். காரணம், சில நேரங்களில் அது மரணத்தை ஏற்படுத்தாவிட்டாலும் உடலின் முக்கிய பாகங்களில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி விடும். உங்கள் கிராமங்கள் அவசர மருத்துவத்திற்கு எட்டாத இடத்தில் இருந்தால் இது போன்ற முதலுதவிகளை உடனே செய்ய அறிவுறுத்துங்கள்




Puradsifm's photo.



சித்த மருத்துவம்.....
கடிகளைக் கண்டறிதல்...
இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது 
என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம்.
இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் 
வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால்......
இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும்..
புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும்...
வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, நீர் 
பிரட்டை போன்றவை என்றும்...
கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் 
என்றும் அறிந்து உணரலாம்...
தேள் கடி மருந்துகள்:-
எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் 
குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும்.
கடிவாயில் எலுமிச்சைப் பழ இரசத்தையும் உப்பையும் கலந்து 
தடவினால் நலம் கொடுக்கும்.
கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் 
புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த 
இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் 
புளியங்கொட்டை விழுந்து விடும்.
சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் 
சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த 
இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும்.
கண்ணாடி இலையின் பால் எடுத்துத் தேள் கடித்த இடத்தில் வைத்தால் 
நஞ்சு இறங்கும்.
பட்டு ரோஜா (டேபிள் ரோஜா) செடியின் இலையின் நான்கை எடுத்து 
வெற்றிலையில் மடித்துத் தின்றால் நஞ்சு இறங்கும்.
குப்பை மேனி இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவி விட்டுப் பின்பு 
கசக்கிச் சாறு எடுத்துத் தேள் கடித்த இடத்தில் தடவ வேண்டும். 
அத்துடன் கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் 
நஞ்சு இறங்கும்.
நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் 
போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும்.
பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, 
அரிப்பு  
உடனே மாறும்.

வெறி நாய்க்கடி மருந்து:-
வெறி நாய் கடித்து விட்டால், நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் 
பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறு விட்டு 
அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் 
காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் 
உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும்.
பாம்புக்கடி மருந்து:-
பாம்பு கடித்து விட்டால் உடன் வாழை மரம் ஒன்றை அடியிலும் 
நுனியிலும் வெட்டி ஆறு அடி நீளத் துண்டிட்டுக் கொண்டு வரவேண்டும்.
பாம்புக்கடி பட்டவன் பல் கட்டி வாய் திறக்க முடியாமலிருப்பான். 
அதனால் வாழைப்பட்டையை உரித்துப் பாயாகப் பரப்பிக் 
கடிபட்டவனை 
அதில் படுக்க வைக்க வேண்டும்
பின் வாழைப்பட்டைச் சாறு 1 லிட்டர் பிழிய வேண்டும்.
சாறு பிழிவதற்குள் வாழைப்பட்டையில் படுக்க வைத்தவன் பல் கட்டு 
நீங்கி வாய் இயல்பாகத் திறக்கும்.
உடன் ஒரு லிட்டர் வாழைப்பட்டைச் சாறையும் பாம்புக் 
கடிபட்டவனைக் 
குடிக்கச் செய்ய வேண்டும்.
15 நிமிடத்தில் பாம்புக் கடிபட்டவன் நஞ்சு 
நீங்கி எழுந்து நடப்பான்.
நஞ்சு முறிப்பு:-
எலி, பெருச்சாளி, மூஞ்சுறு, தேள், பூரான் போன்றவைகளின் நஞ்சை 
நீக்க, நாயுருவியின் விதையை வீசும் படி எடுத்து வெய்யலில் காய 
வைத்துப் பொடி செய்ய வேண்டும்.
இந்தப் பொடியை நல்ல மூடியுள்ள பாத்திரத்தில் வைத்துக் கொள்ள 
வேண்டும். நஞ்சு நீங்கத் தேவையான காலத்தில் இந்தப் பொடியில் 
மூக்குப் பொடி அளவு எடுத்துத் தேனில் குழைத்துக் காலையிலும், 
மாலையிலும் 25 நாட்கள் சாப்பிட வேண்டும். இப்படிச் சாப்பிட்டால் 
நஞ்சு நீங்கும்.
உடலுக்குள் சென்ற எந்த நஞ்சாக இருந்தாலும் வாந்தி ஏற்படுத்துவதன் 
மூலம் நஞ்சை வெளியேற்றலாம்.
வாந்தி ஏற்படுத்துவதற்கு நஞ்சிலைப் பறிச்சான் என்ற செடியின் 
வேருடன், தலைச்சுருளி என்ற பெரு மருந்து இலையைச் சேர்த்து 
நன்றாக அரைத்து எலுமிச்சைப்பழம் அளவு உருண்டை எடுத்து 
வெந்நீரில் கலந்து குடித்தால் உடனே வாந்தி ஏற்பட்டு அனைத்து 
நஞ்சும் 
அதன் மூலம் வெளியேறிவிடும்.
வாந்தி ஏற்பட்ட பின்பு எலுமிச்சைப் பழத்தைத் தண்ணீரில் பிழிந்து 
குடித்து விட்டால் நஞ்சு முறிந்து போகும்.
சித்த மருத்துவம் ஏராளமான மூலிகைகளை நமக்குக் கூறுகின்றது.
நஞ்சு நீக்கத்திற்கு மட்டுமன்றி, மனிதனின் அகப்புற உறுப்புக்களைத் 
தாக்கும் எல்லாவிதமான சிறு, பெரு நோய்களுக்கும் மருந்துண்டு

தேள் கடி மருந்துகள்:

*எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும். 

*கடிவாயில் எலுமிச்சைப் பழ இரசத்தையும் உப்பையும் கலந்து தடவினால் நலம் கொடுக்கும். 

*கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும். 

*சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும். 

*கண்ணாடி இலையின் பால் எடுத்துத் தேள் கடித்த இடத்தில் வைத்தால் நஞ்சு இறங்கும்.

*பட்டு ரோஜா (டேபிள் ரோஜா) செடியின் இலையின் நான்கை எடுத்து வெற்றிலையில் மடித்துத் தின்றால் நஞ்சு இறங்கும். 

*குப்பை மேனி இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவி விட்டுப் பின்பு கசக்கிச் சாறு எடுத்துத்தேள் கடித்த இடத்தில் தடவ வேண்டும். அத்துடன் கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும். 

சித்த மருத்துவத்தில் ஒரு பொருளை மட்டும் மருந்தாகப் பயன்படுத்தும் முறைக்கு ஒற்றை மருத்துவம் என்று பெயர். 

> நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும். 

> பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.

> வெறி நாய் கடித்து விட்டால்.
நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறுவிட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும்.

எலி, பெருச்சாளி, மூஞ்சுறு, தேள், பூரான் போன்றவைகளின் நஞ்சை நீக்க.
நாயுருவியின் விதையை வீசும் படி எடுத்து வெய்யலில் காய வைத்துப் பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியை நல்ல மூடியுள்ள பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். நஞ்சு நீங்கத் தேவையான காலத்தில் இந்தப் பொடியில் மூக்குப் பொடி அளவு எடுத்துத் தேனில் குழைத்துக் காலையிலும், மாலையிலும் 25 நாட்கள் சாப்பிட வேண்டும்.இப்படிச் சாப்பிட்டால் நஞ்சு நீங்கும். 


உடலுக்குள் சென்ற எந்த நஞ்சாக இருந்தாலும் வாந்தி ஏற்படுத்துவதன் மூலம் நஞ்சை வெளியேற்றலாம். வாந்தி ஏற்படுத்துவதற்கு நஞ்சிலைப் பறிச்சான் என்ற செடியின் வேருடன், தலைச்சுருளி என்ற பெரு மருந்து இலையைச் சேர்த்து நன்றாக அரைத்து எலுமிச்சைப்பழம் அளவு உருண்டை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் உடனே வாந்தி ஏற்பட்டு அனைத்து நஞ்சும் அதன் மூலம்வெளியேறிவிடும்.வாந்தி ஏற்பட்ட பின்பு எலுமிச்சைப் பழத்தைத் தண்ணீரில் பிழிந்து குடித்து விட்டால் நஞ்சு முறிந்து போகும். 

No comments:

Post a Comment