அடிக்கடிசாப்பிட்டு வந்தால் குணமாகும். கடுக்காய்த் தோல்,
நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து
பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு
வந்தால் கண் பார்வை ஆற்றல் அதிகரிக்கும். கண் குளிர்ச்சி
பெறும்...
கண்களுக்கு சில அத்தியாவசிய எளிய பயிற்சிகள்.
யோகா, நீச்சல், ஜாக்கிங் போன்ற பல வகை உடற்பயிற்சிகள்
எவ்வளவு உடலுக்கு முக்கியமோ அதே அளவு பயிற்சி நம்
கண்களுக்கும் அவசியமானது.
கண்களை ஆரோக்கியமாக
வைத்துக்கொள்வது கண்களுக்கு ஏற்படும்
களைப்புகளை குறைக்கும். கண்களில் எந்த
பிரச்சனையும் வராமலிருப்பதற்கும் வழிவகுக்கும்.
கண்களுக்கு நாம் தர வேண்டிய அத்தியாவசிய பயிற்சி முறைகள்:
1. ஒரு நாற்காலியில் வசதியாக உட்கார்ந்து,
உள்ளங்கையை தேய்த்து வெப்பம் உண்டான பின்
கண்களை உள்ளங்கையால் மூடிகொள்ளவும்.
அவ்வாறு செய்யும் போது கருவிழிகளின் மேல்
அதிகம் அழுத்த வேண்டாம். மூக்கையும்
மூடிக்கொள்ளும்படியாக முக்கோன வாக்கில்
கைகள் அமைய வேண்டும்.
கண்களை மூடும் போது இருளை உணர்ந்து,
அந்த நேரம் பல மகிழ்ச்சியான
சம்பவங்களை நினைத்து,
மூச்சை உள்ளே இழுத்து, மெதுவாக விட
வேண்டும். இதை போல் 3
நிமிடங்களுக்கு ஒருமுறை செய்தல் வேண்டும்.
2. கண்களை 3-5 விநாடிகள் இறுக்கமாக
மூடிகொண்டும், பின் 3-5 விநாடிகள் திறந்தும்
வைத்திருத்தல் வேண்டும். இதனை 7
அல்லது 8 முறை செய்யவும்.
3. கண் மசாஜ்:
வெப்பம் மற்றும் குளிர்ந்த நீர் மசாஜ்:
குளிர்ந்த மற்றும் சூடான நீரில்
துண்டை நினைத்து புருவம், மூடிய இமைகள்,
மற்றும் கன்னங்கள் மீது அழுத்தவும்.
இரண்டையும் மாற்றி மாற்றி செய்யவும்.
ஆனால் குளிர்ந்த நீரில்
அழுத்துவதை கடைசியாக
அமையும்படி செய்யவும்.
முழு முக மசாஜ்:
சூடான நீரில் ஒரு துண்டை நனைத்து,
கண்களை தவிர, கழுத்து, தலை மற்றும்
கன்னங்கள் என அனைத்து பகுதிகளிலும்,
தேய்த்தல் வேண்டும். பின்னர், விரல்களால்
மெதுவாக நெற்றி மற்றும் மூடிய
கண்களை மசாஜ் செய்யவும்.
கண்ணிமை மசாஜ்:
கண்களை மூடி 1-2 நிமிடங்கள் விரல்களால்
வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யவும். பின்
கைகளை கழுவி சுத்தமாகவும், அதிகமாக
அழுத்தாமல் சாதாரணமாக
அழுத்துவது அவசியம்.
4. மெதுவாக இரண்டு கைகளால்
மூன்று விரல்கள் கொண்டு மேல் கண் இமைகள்
அழுத்தவும். பின்னர், 1-2 வினாடிகளில்
அப்படியே அழுத்தியவாறு இருந்து பின்
விடுவிக்கவும். இதை தொடர்ந்து 5
முறை செய்யவும்.
5. அமைதியாக உட்கார்ந்து,
கண்களை இடதுபுறமாகவும் பின்
வலதுபுறமாகவும் சுழற்ற வேண்டும். 5
முறை செய்யவும், அதன்
இடையே ஒவ்வொரு முறையும்
கண்களை சிமிட்டவும்.
6. 10-15 வினாடிகள் ஒரு தொலைதூர
பொருளைப் (150 அடி அல்லது 50 மீட்டர் மேல்)
பார்க்கவும். பின்னர், மெதுவாக
கண்களை அருகில் உள்ள பொருள் மீது ( 30
அடி அல்லது 10 மீட்டர் தூரத்தில்) 10-15
வினாடிகள் நோக்கவும். மீண்டும் தொலைதூர
பொருளை பார்க்கவும். இதனை 5
முறை செய்யவும்.
7. முழங்கை நீட்டி ஒரு பென்சில் வைத்து,
மூக்கின் முன் மெதுவாக நகர்த்தி வரவும்.
கண்களை அந்த பென்சிலைப்
பார்த்தபடியே நகர்த்துவதை கவனம்
செலுத்தவும். இதனை 10 முறை செய்யவும்.
8. எதிரில் உள்ள சுவரை பார்த்தப்படியே உங்கள்
கண்களால் எழுத முயற்சிக்கவும் அதுவும்
தலையை நகர்த்தாமல் எழுத வேண்டும்.
இது முதலில் கஷ்டமாக இருக்கும் மீண்டும்
மீண்டும் செய்தால், பின் பழகிவிடும்.
9. தலையை அசக்காமல் மேலும் கீழுமாக
பார்க்கவும். இதனை 8 முறை செய்தல்
வேண்டும். பின்னர் இடது வலது என
அசைக்கவும். இதையும் 8 முறை செய்தல்
வேண்டும். கண்களை அதன் போக்கில் போகும்
போது அதனை கட்டாயப்படுத்தி, நம் திசையில்
பார்ப்பது தவறு. அப்படி செய்தல்
பார்வை மோசமாகிவிடும்.
10. எப்போதும் கண் உடற்பயிற்சியை முடிக்கும்
போது, உள்ளங்கையால்
தடவி முடிப்பது நல்லது. நீண்ட நேரம்
தொடர்ந்து பயிற்சிகள் செய்வதை விட, தினமும்
சிறிது நேரம் செய்தல் நல்லது. இந்த
மாதிரியான பயிற்சிகள் குறிப்பாக கம்ப்யூட்டர்
முன் வேலை செய்வோருக்கு சிறந்ததாக
இருக்கும்.
எளிதாக,
தினம் அலுவலகத்தில் உங்கள் கம்ப்யூட்டர்
ஓவ்வொறு செயலாக்கத்திற்கும் சில நொடிகள்
பிடிக்கும், அப்போது உங்கள் கண்களுக்கு மேல
குறிப்பிட்டுள்ள
பயிற்சிகளையோ அல்லது தூரத்தில் உள்ள
விஷயங்களை நோக்கி பார்க்கவும்
================================================================
ஊட்டச்சத்து குறைபாடு, தூக்கமின்மை, மனஅழுத்தம் என பல்வேறு காரணங்களால் கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படுகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் கருவளையத்திற்கு கண்டிப்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். மற்ற காரணங்களால் ஏற்படும் கருவளையத்தை போக்க இதோ சில எளிமையான வழிமுறைகள்......
வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் இரு முறை இவ்வாறு செய்து வர கருவளையம் நீங்கும் அல்லது வெள்ளரி சாற்றிற்கு பதிலாக வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் படிப்படியாக மறையும்.
உருளைக்கிழங்கை வெட்டி அதை கண்களை சுற்றி தடவி வந்தால் கருவளையம் மறையும். தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி, அதில் மஞ்சளை குழைத்து, கண்களை சுற்றி பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து கடலை மாவால் கண்களைக் சுற்றி கழுவ கருவளையம் மறையும்.
தயிர் மற்றும் நைசாக அரைத்த வெள்ளரி விதை தூள் ஆகியவற்றை தலா ஒரு ஸ்பூன் எடுத்து அதில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி வர நாளடைவில் படிப்படியாக மறையும். * வெள்ளரி சாறுடன் பன்னீர் கலந்தும் தடவலாம். தினமும் இரு முறை செய்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
ஜாதிக்காயை அரைத்து கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர கருவளையம் படிப்படியாக மறைவதை பார்க்கலாம்.
சரியாக தூங்கவில்லை என்றாலும் கண்களுக்கு கீழே கருவளையம் உண்டாகும். இதை தவிர்க்க, தினசரி 6 மணி நேரமாவது தூங்குவது மிக அவசியம்.
— with Narmadha Sankar.
A Guide to Healthy Eye Care
Your eyes are your windows to the world. It’s natural that
as you age you might experiences some problems.
Many of conditions sound scary however advancements
in eye treatment have come a long way. Here is a
list of the most common concerns explained simply.
I’ve also gathered some tips on how to improve your eye
health in your day-to-day life.
|
------------------------
|
THE POWERFUL PRACTICE OF EYE GAZING
The very first time I experienced eye gazing I was floored by what I felt and saw. The connection you feel with another human being, the visualizations of past lives, future potentials and more, all can become very real while engaging in this exercise. Of course, there are many different intentions you can set before a session of eye gazing that can bring out an array of outcomes, but let’s jump into a rundown of how to go about an eye gazing session and from there we can explore what the benefits of such a practice might be.
“When eye contact between two people is initiated and maintained, an invisible energetic circuit is established between the two participants, dissolving the barriers that ordinarily separate them from each other, drawing them ever closer into a shared awareness of union.” Will Johnson
Right off the top it’s possible that some of us might think this is some “new-agey” or spiritual practice. I can assure you that eye gazing can be used by anyone and while the experiences we may get from a session might be different, everyone will certainly feel something and likely benefit from it.Intention
Whether or not you are going to do this alone or with a partner, set out some form of intention about what you want to achieve with the process. It can be as simple as wanting to gain more comfort within yourself or with another, to looking into something deeper like past lives. You can also use this technique to connect more deeply with someone, understand their feelings, clear tension and so on. Setting the intention is quite simple, you say to yourself what you are looking to achieve and then allow that to be as you begin the process. In a partner situation, it’s best that both are setting out the same type of intention.
Generally this can be done most powerfully with a partner, however doing it on your own can also be a great experience. To begin you can first close your eyes and get your mind a bit quieter for a few seconds. To do this, simply focus on your breathing and try to let go of any expectations about the process.
If Gazing Alone
Open your eyes after clearing your mind with the process above. Gaze at your eyes in the mirror and allow yourself to get more and more comfortable looking into your own eyes. After a few minutes you may notice that your surroundings will become more blurred with time and eventually you may see just your eyes and nothing else. From here the process will vary depending on the intention you initially set in going into the exercise. This is pretty much all there is to the process as what will be reveleaed to you is up to the intention. You can allow this to go for as long as you want but generally the longer you go the better the experience. You may not notice too much after just a few minutes so you may want to try things for at least 5 – 10 minutes.
Gazing With a Partner
Both people should sit comfortable across from one another. Open your eyes after quieting the mind and begin gazing into your partners eyes. Generally your eyes may want to focus more on the left or right eye. Choose one side and let it be. Over time, you may notice various colors or shapes changing when it comes to your vision of the other person. It is key to simply let all this be and don’t focus on it all too much. The surroundings will likely begin to blur and things will generally take their course from there. Once again this is based on the intention you set forth. It’s important to note that being open to how things will unfold is key as the same results may not transpire for everyone. Similar to gazing alone, the length of time you choose to gaze is entirely up to both involved, but generally results are better when doe for 5 minutes or more.
Gazing For a More Intimate Experience
This is generally best suited for couples or those in a close relationship. It can be a much more intimate experience and can assist in connecting before being intimate with one another. The intention of connecting deeply with your partner is set out in the beginning, from there the process is fairly similar to the previous methods. Sit across from your partner and begin to breathe comfortably. With each breath allow yourself to become more and more open and comfortable with connecting with your partner. Allow the process to unfold slowly and you may notice you will begin to feel much more unified with your partner. Roles between the two of you will disappear and a more true, soul to soul connection will be made. You can then allow the process to go where ever you choose for it to go.
Feel free to try out these exercises as often or as little as you like. There isn’t really a right or wrong way to do this. So long as we allow ourselves to be expectation free and open to the process, it generally can happen quite easily on it’s own. Truthfully, this type of exercise can also be done with nature. You may have found this has naturally happened to you before. By gazing at a tree, flower, or specific aspect of nature, you began to connect more and more with that single life form and everything else began to become less focused. You may have notice the energy waves the plant or tree gives off and you may have felt very connected with it. This can be a great calming and meditative exercise to practice
----------------------------------------------------------------------------------------------------------------
Ayurvedic Eye Treatments Guide For Eye Diseases
In Ayurveda, the eye related disease is not restricted to the eyes itself, but is considered as a result of imbalance of the Doshas in human body. All types of eye disorders can be broadly mentioned under the comprehensive title of ‘Timira-Kacha-Linganasha’ complex. The modern day refractive error of the eye known as Myopia can be related to Timiraor blurred vision which is the initial stages of eye diseases. Also, eye diseases like cataract which is the major cause of loss of vision is referred to as Linganasha.
Ayurvedic Analysis of Vision Loss
According to Ayurveda philosophy, ‘Drishti dosha’ or the failing vision problem is believed to result from nervous debility and also from long lasting ailments of constipation and common cold.
Ayurveda believes that the root cause in most of the cases of failing vision, especially in the younger age, lies with habitual suppression or improper evacuation of the bowels as well as chronic cold and congestion. Therefore, Trifla or powder of the three Myrobalans (Aamla, Harad and Baheda) is recommended both for internal as well as external purpose.
Other drugs of choice like Mahatriphla ghrita, Yashtimadhu churana, Saptamrit Lauha etc may be taken after consulting an Ayurveda physician. Particularly in case of chronic cold, there are some beneficial medicated oils that need to be deeply inhaled along with the therapy.
Panchakarma Ayurvedic Treatments for Eye Diseases
Panchakarma Ayurvedic treatments and procedures like Nasya Karmaand Netra Tarpana / Netra Basti are generally followed for treatment of Eye disease as the nasal passage is considered the ideal gateway for administration of medicine in Urdhwajatrugata Rogas (Diseases related above the neck region).
Nasya Karma
Nasya karma is believed to be best suited for the Eye and ENT ailments. In the procedure of Nasya karma, there is instillation of herbal medications like oil, powder, and fresh juices through the nostrils to balance doshas from the head region especially head, nose and throat. This procedure is usually done for 3-7 days, where the prescribed drops of herbal medication are administered into each nostril.
Thus, the Panchakarma Ayurvedic treatment of Nasya Karma is essentially the procedure of instilling medicines through the nasal orifice. The nasal orifices are believed to be the entrance of the head. The medicine instilled through them easily penetrates the Sringatakaand spreads to the Siras (arterioles) of head (shira), eyes (netra), ears (shrotra), throat (kantha) and expels out the impurities.
Netra Tarpana / Netra Basti
Netra Basti is a simple and effective method to relax the eye strain. This Ayurvedic procedure includes keeping wheat flour doughnuts above the eyes and filling them with warm ghee. This Ayurvedic procedure of Netra Tarpana cools, lubricates, and rejuvenates the eyes and also improves the inner vision by clearing out the subtle channels associated with inner and outer perception. This helps to relax itchy and dry eyes. It helps to bring back brightness and clarity to the eyes as impurities are expelled out. It is also used to treat early formation of cataract, glaucoma, chronic conjunctivitis, and promotes relaxation. The treatment is done by creating a pool of pure herbal ghee (clarified organic butter) over the eye. The eyes comfortably swim in the ghee for about 20 minutes. Watch the video here.
Netra Dhara
Netra Dhara is a special cleansing technique of pouring herbal decoctions in a continuous stream over the eyes for 20 minutes. It cools and refreshes strained eyes, delays cataract formation and helps in treating chronic conjunctivitis and eye strain.
Other Ayurvedic Eye Treatments For Eye Diseases
Ancient Ayurveda text also refers to Netra Kriya Kalpas – the Ocular therapeutics for eye disorders mentioned in the Ayurveda classics ofSushruta Samhita. These are the local external therapies (pertaining to site) administered based on the Clinical features and diagnosis along with treatment modalities like Panchakarma/detoxification and Internal Medications accordingly.
The Netra kriyakalpas include, Aschyotana, Seka, bidalaka, Pindi, Tarpana, Putapaka and Anjana.
.Aschyotana- Medicated drops into the eye.
.Seka- This is pouring of liquid in thin stream over the closed eye from a height of four inches height. Indicated in Inflammatory conditions (Pitta dosha Vitiation).
.Bidalaka- Application of a paste over the eye lids except the area of eye lashes. Best in eyelid disorders.
.Pindi- Poultice i.e. drug, tied with cloth, kept over the eyes. Useful inabhishyandi (conjunctivitis) and vranas(Ulcers) of the eyes.(beneficial in kapha pitta disorders)
.Tarpana- Unctuous substance is kept on the eyes for stipulated period of time by constructing the wall around the eyes with flour. Indicated in all the degenerative disorders, Inflammatory and chronic disorders of the eyes.
.Putapaka- Similar as tarpana, the medicine is extracted by a special method called Putapaka. This is usually done after Tarpana.
.Anjana- Application of medicine to the internal surface of lid margin. Used as treatment & also as preventive measures. Useful in ocular growths, opacity, Kapha predominant condition.
=================================================================
No comments:
Post a Comment