கொழுப்பு = கெட்ட கொழுப்பு
அசிலி விதை (Flax Seeds) பொடியை சாப்பாடுக்கு அரை மணிக்கு முன் சிறிய அளவு தண்ணீரில் ஓரு தேகரண்டி கலந்து 48 நாள் அருந்தவும் மதிய உணவுவில் கருனைகிழங்கை குழம்பு வாரத்தில் 3 & 4 முறை சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறையும் இதை கடைபிடிக்கும் பொழுது அதிக எண்ணெய்யில் பொரித்த உணவு வகை மற்றும் மாமிசம் இதர அதிக கொழுப்பு சத்து உள்ள பேக்கிரி பொருள்கள் தவிர்த்தால் நல்ல பலன் தெரியும்.
![](blob:https%3A//web.whatsapp.com/6346c67e-b5cb-48e7-8cef-43e4c82320fc)
அசிலி விதை (Flax Seeds) பொடியை சாப்பாடுக்கு அரை மணிக்கு முன் சிறிய அளவு தண்ணீரில் ஓரு தேகரண்டி கலந்து 48 நாள் அருந்தவும் மதிய உணவுவில் கருனைகிழங்கை குழம்பு வாரத்தில் 3 & 4 முறை சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறையும் இதை கடைபிடிக்கும் பொழுது அதிக எண்ணெய்யில் பொரித்த உணவு வகை மற்றும் மாமிசம் இதர அதிக கொழுப்பு சத்து உள்ள பேக்கிரி பொருள்கள் தவிர்த்தால் நல்ல பலன் தெரியும்.
No comments:
Post a Comment