அகத்திக்கீரை சூப்
தேவையான பொருட்கள்:
1. அகத்திக்கீரை - 1 கப் (பொடியாக நறுக்கியது)
2. சோள மாவு - 1 மேசைக்கரண்டி
3. தக்காளி - 2 எண்ணம்
4. பால் - 1/4 கப்
5. வெண்ணெய் - 1மேசைக்கரண்டி
6. மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு.
2. சோள மாவு - 1 மேசைக்கரண்டி
3. தக்காளி - 2 எண்ணம்
4. பால் - 1/4 கப்
5. வெண்ணெய் - 1மேசைக்கரண்டி
6. மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. அகத்திக்கீரையைப் பொடியாக நறுக்கி நன்றாகச் சுத்தம் செய்து இலேசாக வேக வைக்கவும்.
2. வேகவைத்த அகத்திக் கீரையினை ஆறிய பின்பு விழுது போல அரைக்க வேண்டும்.
3. தக்காளியைச் சிறு துண்டுகளாக நறுக்கி அரை கப் தண்ணீர் சேர்த்து இலேசாக அரைக்க வேண்டும்.
4. ஒரு வாணலியைச் சூடாக்கி அதில் வெண்ணெய்யை உருக்கிச் சோள மாவைச் சேர்த்துப் பிரட்டவும்.
5. இத்துடன் தக்காளிச் சாறு, கீரை விழுது சிறிது தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
6. நன்றாகக் கொதித்தவுடன் மிதமான வெப்பத்தில் வைத்து பால் சேர்த்து மிளகு தூள் தூவி இறக்கவும்.

No comments:
Post a Comment