Wednesday, November 25, 2015

மூச்சுப்பயிற்சி

மூச்சி பயிற்சி

பஸ்திரீக்கா ;-

மூச்சி காற்றை இடது நாசியின் வழியாக மெதுவாக ஊள்ளே இழுத்து . இடது நாசியின் வழியாக மெதுவாக வெளியே விடவேண்டும் .
மூச்சி காற்றை வலது நாசியின் வழியாக மெதுவாக ஊள்ளே இழுத்து . வலது நாசியின் வழியாக மெதுவாக வெளியே விடவேண்டும் . ( ஐந்து முறை செய்ய வேண்டும் )

கபாலப்பதி ;-

மூச்சி காற்றை இடது நாசியின் வழியாக மெதுவாக ஊள்ளே இழுத்து . வலது நாசியின் வழியாக மெதுவாக வெளியே விடவேண்டும் .
மூச்சி காற்றை வலது நாசியின் வழியாக மெதுவாக ஊள்ளே இழுத்து . இடது நாசியின் வழியாக மெதுவாக வெளியே விடவேண்டும் . ( ஐந்து முறை செய்ய வேண்டும் )

குஜ்ஜைனி ;-

மூச்சி காற்றை இடது நாசியின் வழியாக மெதுவாக ஊள்ளே இழுத்து சிறிது நேரம் நிறுத்தி வலது நாசியின் வழியாக மெதுவாக வெளியே விடவேண்டும் . பின்னர்.
மூச்சி காற்றை வலது நாசியின் வழியாக மெதுவாக ஊள்ளே இழுத்து சிறிது நேரம் நிறுத்தி இடது நாசியின் வழியாக மெதுவாக வெளியே விடவேண்டும் . ( ஐந்து முறை செய்ய வேண்டும் )

சீத்தலாத்தீ ;-

நாக்கை குழல் போல மடித்து மூச்சு காற்றை மெதுவாக ஊள்ளே இழுத்து . நாசியின் வழியாக மெதுவாக வெளியே விடவேண்டும் .( ஐந்து முறை செய்ய வேண்டும் )

சீத்தாத்தீ ;-

நாக்கை மேல் நோக்கி மடித்து மூச்சு காற்றை மெதுவாக ஊள்ளே இழுத்து . நாசியின் வழியாக மெதுவாக வெளியே விடவேண்டும் .( ஐந்து முறை செய்ய வேண்டும் )

No comments:

Post a Comment