பல் துலக்கப் பற்பொடி
சாக் பவுடர் - 1 கிலோ
பொரித்த படிகாரம் - 1 கிலோ
இந்துப்பு - 1/4 கிலோ
இவைகளை தனித்தனியே அரைத்து ஒன்றாக கலந்து புட்டியில் அடைக்கவும். அவ்வளவு தான்.
தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் பற்கள் உயிருள்ளவரை பாது காக்கலாம்.
சாக் பவுடர் - 1 கிலோ
பொரித்த படிகாரம் - 1 கிலோ
இந்துப்பு - 1/4 கிலோ
இவைகளை தனித்தனியே அரைத்து ஒன்றாக கலந்து புட்டியில் அடைக்கவும். அவ்வளவு தான்.
தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் பற்கள் உயிருள்ளவரை பாது காக்கலாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
தந்த ரோகம் – பல்பொடி
அனைத்து விதமான பல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கும் ஒரு சித்த மருத்துவ அனுபவ முறை பல்பொடி செய்முறை .
1 – சுக்கு
2 – காசுக்கட்டி
3 – கடுக்காய்
4 – இந்துப்பு
2 – காசுக்கட்டி
3 – கடுக்காய்
4 – இந்துப்பு
இந்த நான்கு சரக்கும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து போடி செய்யவும். இதனைக் கொண்டு தினமும் பல் துலக்கி வர பல் ஈறுகளில் இரத்தம் கசிதல், பல் ஆட்டம், பல் சொத்தை, இவை அனைத்தும் நீங்கும்.
இதனைக்கொண்டு காலை, மாலை, தினமும் இருமுறை பல் துலக்கி வர பல் நோய்களே வராது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கருங்காலி மரத்திலிருந்து உருவா கும் ஒரு வகை பிசின், சீகை காசிக்
கருங்காலி மரத்திலிருந்து உருவா கும் ஒரு வகை பிசின், சீகை காசிக்
கட்டி என்றுஅழைக்கப்படுகிறது. இத னை தனியாகவோ அல்லது இதனு
டன் சில மருந்துப் பொருட் களைச் சேர்த்தோ பல்சார்ந்த குறைபாடுக
ளுக்கு மிகச் சிறந்த மருந்துகளைத் தயார் செய்யலாம். கீழே சொல்லப்
படும் மருந்தை பல்பொடியாக உப யோகித்து வர அதி அற்புதப் பலனை
உடனே பெறலாம்.
சீமை காசிக்கட்டி, சுக்கு, மிளகு, கடு க்காய், நெல்லிக்காய், தான் றிக்காய்,
கிராம்பு, படிகாரம், வாய் விளங்கம், தாளிசபத்திரி, மாசி க்காய், கருவே
லம்பட்டை, ஆலம் பட்டை, வேப்பம்பட் டை ஆகிய அனைத்தையும் 100
கிராம் அளவு எடுத்துக்கொண்டு ஒன் றாகக் கல ந்து தூள் செய்து
கொள்ளவும். இதை பல் பொடி போன்று உபயோகித்து வர பல் வலி, பல்
கூச்சம், ஈறுகளில் உண்டாகும் வலி, ஈறுகளில் உண்டாகும் ரத்தப் போக்
கு, பல் அசைவு போன்ற குறை பாடுகள் நீங்கி பற்கள் முத்துபோல்
ஜொலிக்கும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++
பல் வலிக்கு இயற்கையான தீர்வு..!!
நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு.
இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படிக் குறைப்பதென்று
தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக
கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் சிட்டிகை மிளகு தூள் கலந்து,
பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும்.
கடுகு எண்ணை, பல் வலியை குறைக்க மற்றொரு இயற்கையான
நிவாரணி. கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து
பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும்.
எலுமிச்சை சாரின் பல துளிகள் பல் வலியை குறைக்கலாம்.
வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பல் பகுதியின்
மேல் வைப்பதன் மூலம் பல் வலியை சிறப்பாக குறைக்க முடியும்.
சாமந்தி, வேலம், போன்ற மூலிகை மருந்துகளை கொண்டு நீங்கள்
வீட்டிலேயே பல் வலியை சரியாக்க வாய் கொப்பளிக்கும் நீரை
தயாரிக்கலாம். துளசி, மற்றும் பெருங்காயம் போன்றவையும்
உபயோகமான மருத்துவ மூலிகைகள்.
பல் வலியை சற்று குறைக்க வெளிபுரமாக சாதரன ஐஸ் கட்டிகளை
உபயோகிக்கலாம்.
திடீரென்று நீங்கள் பல் வலியால் பாதிக்கப்பட்டால், மிகவும் சூடான,
மிகவும் குளிர்ச்சியான, மற்றும் இனிப்பான உணவுகளை தவிர்கவும்.
இவைகள் வலிக்கும் பல்களை மேலும் பாதிக்கும்
நீங்கள் உங்கள் உணவை பற்றி கவனமாக இருக்கவேண்டும். அதிகமாக
காய்கரிகள், பழங்கள், தானியங்கள் போன்றவைகளை சாப்பிட
வேண்டும். மாவு உணவுகளைத் தவிர்க்க வேண்டும்
No comments:
Post a Comment