Showing posts with label மூலநோய். Show all posts
Showing posts with label மூலநோய். Show all posts

Wednesday, June 8, 2016

மூலநோய்

"மூலநோயை குணமாக்கும் இலகு வைத்தியம் "

வேப்பமரத்தின் விதைகளைக் கொண்டுவந்து உள்ளிருக்கும் பருப்பை மட்டும் எடுத்து மைபோல் அரைத்து காலை மாலை பாக்களவு வெந்நீரில் 40 நாட்கள் குடித்துவர பூரணமாக குணமாகும், இச்சா பத்தியம்.

மூலநோய் என்றால் என்ன?
உணவுக் கால்வாயின் முடிவில் இருக்கும் மலவாயிலில் சிறிய வீக்கங்கள் இருப்பதையே மூலநோய் என்கிறார்கள். உண்மையில் இவை வெறும் வீக்கங்கள் அல்ல. சவ்வுகளும் சிறுஇரத்தக் குழாய்களும் இணைந்தவையாகும். இவை இயற்கையாகவே எல்லோரது மலவாயிலில் இருந்தபோதும் வீக்கமடையும்போதே நோயாகிறது.

இது ஏற்படக் காரணங்கள் எவை?

முக்கிய காரணம் மலம்போகும்போது முக்கி வெளியேற்றுவதேயாகும்.

மலச்சிக்கல் மற்றொரு முக்கிய காரணமாகும்

நீண்ட நேரம் மலங் கழிப்பதற்காகக் குந்தியிருப்பது.

நார்ப்பொருள் உள்ள உணவுகளை போதியவு உண்ணாமை.

மலக்குடலில் ஏற்படும் சில கிருமித்தொற்றுகளும் காரணமாகலாம்.

ஈரல் சிதைவு நோயின்போதும் தோன்றுவதற்கான சாத்தியம் அதிகம்.

பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது தோன்றுவதற்கான சாத்தியம் அதிகம்.

அதேபோல வயிற்றில் கட்டிகள் இருந்தாலும் தோன்றலாம்.

இரண்டு முக்கிய பிரிவுகள்

மூலநோயில் இரண்டு முக்கிய பிரிவுகள் உள்ளன.

உள்மூலம். இங்கு மூலவீக்கம் வெளிப்படையாகத் தெரியாது. உள்ளேயே இருக்கும். மலத்துடன் இரத்தம்போவதை வைத்து ஊகிக்கலாம். ஆயினும் மருத்துவர் மலவாயில் பரிசோதனை செய்தே இதை நிச்சய்படுத்த முடியும்.
வெளிமூலம். இது மலவாயிலுக்கு வெளியே தள்ளிக்கொண்டிருக்கும். சில தருணங்களில் தானாக உள்ளே சென்று பின்னர் மலங் கழிக்கும்போது அல்லது முக்கும்போது வெளியே தள்ளும்
மருத்துவர்கள் ஒன்று முதல் நாலு நிலைகளாக மூலநோயைப் பிரித்துவைத்து அதற்கேற்ப மருத்துவம் செய்வார்கள்.

அறிகுறிகள்

ஆரம்ப நிலையில் வீக்கம், வலி போன்ற வெளிப்படையான அறிகுறிகள் பொதுவாக இருப்பதில்லை.

மலத்தோடு இரத்தம் போகலாம். இறுகிய மலம் வீங்கமடைந்துள்ள இரத்தநாளங்களை உராசுவதால் இவ்வாறு இரத்தம் கசியலாம்.

அத்தோடு மலத்தோடு சளி போலவும் கழியக் கூடும். மூலவீக்கம் காரணமாக மலக்குடல் உற்பக்கமாக உறுத்தலுற்று இழுபடுவதால் அதிலிருந்து நீர்போலக் கசிவு ஏற்படும். இதுவே மலத்துடன் சளிபோல வெளியேறும்.

மலவாயிலில் அரிப்பு ஏற்படுவது கட்டாயம் இருக்க வேண்டும் என்றில்லை. மேலே கூறியதுபோல சளிபோலக் கசிவதானது மலவாயிலை ஈரலிப்பாக வைத்திருக்கும். இதுவே அரிப்பிற்கு வித்திடும்.

மூலவீக்கம் மலவாயிலுக்கு வெளியே இறங்கினால் மட்டுமே கட்டி தெரியும். பலருக்கு மலங் கழிக்கும்போது வெளியே வந்து, பின்னர் தானாகவே உள்ளே சென்றுவிடும். சிலர் தமது விரல்களால் தாமாகவே தள்ளி உள்ளே செலுத்துவதும் உண்டு. ஒரு சிலரில் அவ்வாறு செல்லாமல் வலியெடுத்து மருத்துவரை நாடவேண்டியும் ஏற்படலாம்.

மலம் கழிக்கும்போது வலி ஏற்படுவது ஒரு சிலரில் இருக்கலாம்.
++++++++++++++++++++++++++++++++++
ஸ்ரீ அங்காள ஈஸ்வரி நாட்டு வைத்தியம்
வணக்கம், மூலம் தொடர்பான பிரச்சனையா? கவலை வேண்டாம். உள்மூலம், வெளிமூலம், இரத்த மூலம்,நாள்பட்ட மூலத்திற்கு நாட்டு மருந்து கொடுக்கப்படும். இந்த நாட்டு மருந்தை நாங்கள் பாரம்பரியமாக எனது  பூட்டன் காலத்திலிருந்தே சுமார் 110 வருடங்களாக கொடுத்து வருகிறோம். மருந்து 6 நாட்கள் சாப்பிட வேண்டும். ஐந்து   நாட்களிலேயே பூரணமாக குணம் ஆகிவிடும். மேலும் 100%  ஆயுட்கால உத்திரவாதமும் கொடுக்கிறோம். ஒருமுறை மருந்து சாப்பிட்டால் மீண்டும் இந்த நோய் வராது.  இது முழுக்க முழுக்க கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மூலிகைகளாலும் மற்றும் சில இயற்கை காய்கள்,வித்துக்களில் இருந்தும் இயற்கையான முறையில் எனது தாயார் மருந்து தயார் செய்து தருகிறார்.எந்த விதமான பக்க விளைவுகளும் கிடையாது. மருந்து உடம்புக்கு மிக நல்லது.  இந்த மருந்தானது உணவுக்கு சமம். இந்த மருந்து அனைத்து வயதினருக்கும் ஏற்றது . மேலும் இந்த மருந்தை சாப்பிட நாம் உடம்பை எந்த வித பரிசோதனையும் செய்ய வேண்டாம். இந்த மருந்து சாப்பிடுவதால் சுகர், பி பி , தைராய்டு போன்ற எந்த நோய்க்கும் சம்பந்தம் இல்லை. இரண்டு விதமான மருந்து உண்டு. ஒன்று சாப்பிட இன்னொன்று ஆசனவாயில் போட்டுக்கொள்ள வேண்டும்.இந்தியாவின் எந்த பகுதிக்கும் மருந்து அனுப்பி வைக்கப்படும்.நோய் குணமாகி நலம்பெற தொடர்புகொள்ளலாம்....                                      
                        பால குரு
                       கோவில்பட்டி
                        9003450694
இதை நீங்கள் சேர் செய்தால் பலர் பயன் பெறுவார்கள்....      நன்றி