Showing posts with label அகத்திகீரை. Show all posts
Showing posts with label அகத்திகீரை. Show all posts

Saturday, June 4, 2016

குடியை மறக்க

குடியை மறக்க வைக்கும் மந்திரம் !
முதலில் மதுவுக்கு அடிமையானவர்கள்
உடம்பிலிருந்து நச்சுத்தன்மையை
முற்றிலுமாக நீக்க அவர்களுக்கு
அகத்திக்கீரையை தொடர்ந்து கொடுக்க
வேண்டும், அகத்திகீரையில் உள்ள சில
விசேஷ அமிலங்கள் ஆல்கஹாலின்
வீரியத்தை கட்டுப்படுத்திவிடும்,
இது குடிகாரர்கள் ஒத்துழைப்போடு
செய்யும் வைத்தியம் ஆகும்,
ஒத்துழைக்காதவர்களுக்கு என்ன
செய்வது? அவர்களுக்காக அவர்கள் மீது
தீவிர அன்பு வைத்திருக்கும்
வேறொருவர் பிரத்யேகமான ஒரு
வழியை பின்பற்றலாம், அப்படி
பின்பற்றும் போது குடிகாரர்கள்
தானாக குடியை நிறுத்திவிடுவார
்கள், இதை படிக்கும் போது உங்களுக்கு
ஆச்சர்யம் ஏற்படும்,
அவ நம்பிக்கையும் ஏற்படலாம், ஆனால்.
இப்படியொரு விசித்திர சிகிச்சை
முறை சித்தர்கள் வைத்து
இருக்கிறார்கள். இப்போது
விஷயத்திற்கு வருகிறேன்,
குடிகாரர்களை குடிக்காமல் செய்ய
ஒரு இரகசிய மந்திரம் உள்ளது, அதை
வாசகர்களின் நலன் கருதியும் மக்களின்
முன்னேற்றம் கருதியும்
வெளியிடுகிறேன்,
ஓம் யங் சங் ரங் மங் க்லீம் கும்பட் நசி நசி
ஸ்வாஹா
இந்த மந்திரத்தை குடிகாரர்களின்
பெயரை சொல்லி அவர்களின்
குடிபழக்கத்தை கைவிட ஸ்ரீராமசந்திர
மூர்த்தியை மனதில் நினைத்து தினசரி
108 முறை சூரிய உதயத்திற்கு முன் 91
நாட்கள் தொடர்ச்சியாக குடிகாரரின்
தாய். தந்தை.. மனைவி அல்லது மகன்
(இரத்தம் சம்பந்தப்பட்ட உறவு) இப்படி யார்
வேண்டுமானாலும் சொல்லி வந்தால்
குடிமகன் திருமகனாகி விடுவான்,
இந்த மந்திரத்தை பயன்படுத்தி பலர்
நல்வாழ்க்கை பெற்றுள்ளார்கள், நீங்களும்
உங்களை சார்ந்த குடிகாரர்களை திருத்த
இந்த மந்திரத்தை பயன்படுத்தி
பாருங்களேன்,
குடியை நிறுத்த மற்றொரு முறை !!!!
குடியை மறக்க மருந்திருக்கிறது .
முதலில் ஒரு நோயாளர் டம்ளரில்
வைத்திருக்கும் மதுவில் ஒரு
தேக்கரண்டி எருமை நெய்யை கலந்து
குடிக்க வைத்துவிடுங்கள் .
அன்று குடலே வெளிவரும் அளவிற்கு
வாந்தி எடுப்பார்.அதன் பின்னர் எப்போது
மதுவை எடுத்தாலும் ,துளி மது
உள்ளே போகும் முன்னர், வாந்திதான்
முன்னே நிற்கும